பாகற்காய் கேரட் பொரியல்|pavakkai carrot poriyal

பாகற்காய் கேரட் பொரியல்|pavakkai carrot poriyal
தேவையான பொருள்கள்

பாகற்காய்- கால் கிலோ
நறுக்கிய பெரிய வெங்காயம்  -  1
கேரட்  - 2
உப்பு  -  தேவையான அளவு
நல்லெ ண்ணெய்-5  ஸ்பூன்
கடுகு, கறிவேப்பிலை- தேவையான அளவு

அரைக்க

தேங்காய் துருவல்-கால் மூடி
காய்ந்த மிளகாய்-3
சீரகம்- அரை ஸ்பூன்
சின்ன வெங்காயம்-5
மஞ்சள்தூள்  - கால் ஸ்பூன்

செய்முறை

கேரட்  பாகற்காயை   பொடியாக நறுக்கி கொள்ளவும்    அரைக்க  கொடுத்தவற்றை  தண்ணீர்   சேர்க்காமல் கரகரவென அரைத்துக்கொள்ளவும்.

கடாயில்  எண்ணெய்யை காயவைத்து    கடுகு, கறிவேப்பிலை  போட்டு   தாளித்து   அதனுடன்  வெங்காயம்  சேர்த்து 2   நிமிடம்   வதக்கி   அதனுடன் கேரட்  பாகற்காயை   தேவையான அளவு உப்பு  சேர்த்து வதக்கவும்.  

காய் கொஞ்சம் வதங்கியதும் அரைத்த மசாலாவைப் போட்டு  10 நிமிடம்  சிம்மில்  வைத்து  நன்கு வதக்கவும். சுவையான  பாகற்காய்   கேரட்  பொரியல் ரெடி

கேரட் சேர்த்திருப்பதால்  பாகற்காயின் கசப்பு தன்மை குறைந்து விடும்

மசாலா வாசனை போனவுடன்  இறக்கவும்.
https://goo.gl/mGMV1e
adresponsive_1

பாகற்காய் கேரட் பொரியல்|pavakkai carrot poriyal
27 Apr 2020

ஆந்திரா ஸ்டைல் கோங்குரா தொக்கு | andhra style gongura chutney

பாகற்காய் கேரட் பொரியல்|pavakkai carrot poriyal
20 Mar 2020

திருநெல்வேலி ஸ்பெஷல் நாவூறும் புளி மிளகாய்.

பாகற்காய் கேரட் பொரியல்|pavakkai carrot poriyal
30 Jan 2020

திருநெல்வேலி ஸ்பெஷல் அவியல்

பாகற்காய் கேரட் பொரியல்|pavakkai carrot poriyal
07 Jul 2019

கும்பகோணம் கத்தரிக்காய் கொஸ்து |kumbakonam kathirikai gothsu

பாகற்காய் கேரட் பொரியல்|pavakkai carrot poriyal
25 Dec 2018

வாழைக்காய், கீரை கூட்டு | valakkai keerai kootu

பாகற்காய் கேரட் பொரியல்|pavakkai carrot poriyal
16 Nov 2018

பீன்ஸ் பொரியல் | peans poriyal

பாகற்காய் கேரட் பொரியல்|pavakkai carrot poriyal
09 Jul 2018

பிரியாணி கத்தரிக்காய் மசாலா | Biryani kathirikkai masala

பாகற்காய் கேரட் பொரியல்|pavakkai carrot poriyal
27 Jun 2018

சோயா முந்திரி கிரேவி | soya chunks gravy

பாகற்காய் கேரட் பொரியல்|pavakkai carrot poriyal
27 May 2018

முளைக்கீரை தயிர்க்கூட்டு | Mulai Keerai Mor Kootu

பாகற்காய் கேரட் பொரியல்|pavakkai carrot poriyal
14 Apr 2018

பலாக்கொட்டை பொரியல் | palakottai poriyal in tamil
adresponsive_4