பாகற்காய் தொக்கு

பாகற்காய் தொக்கு

தேவை:

பாகற்காய் - அரை கிலோ

வெங்காயம் - கால் கிலோ

புளி - தேவைக்கு

மிளகாய்த் தூள் - 1 ஸ்பூன்

வெல்லம் - 1 துண்டு

உப்பு - 2 ஸ்பூன்

கடுகு, எண்ணெய் - 1 ஸ்பூன்

செய்முறை:

கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, பாகற்காய் சேர்த்து வதக்கவும். பாகற்காய் வதங்கியதும், வெங்காயம் வதக்கி அதில் புளிக்கரைசலை சேர்த்து இத்துடன் உப்பு, மிளகாய்த் தூள், வெல்லம் சேர்த்து நன்கு கிளறி இறக்கவும்.

 

 

adresponsive_1






பாகற்காய் தொக்கு
31 Jul 2018

உருளைக்கிழங்கு கேரட் தொக்கு| urulai kizhangu carrot thokku

பாகற்காய் தொக்கு
06 Sep 2016

மாங்காய் தொக்கு / mangai thokku

பாகற்காய் தொக்கு
22 Feb 2016

கறிவேப்பிலை தொக்கு/kariveppilai thokku

பாகற்காய் தொக்கு
18 Jun 2014

தக்காளி தொக்கு

பாகற்காய் தொக்கு
17 Feb 2014

கோங்கூரா தொக்கு

பாகற்காய் தொக்கு
07 Jan 2014

எள்ளு இட்லி பொடி

பாகற்காய் தொக்கு
23 Apr 2013

பாகற்காய் தொக்கு

பாகற்காய் தொக்கு
23 Apr 2013

கறிவேப்பிலை தொக்கு

பாகற்காய் தொக்கு
23 Apr 2013

பேரீச்சம்பழத் தொக்கு

பாகற்காய் தொக்கு
01 Aug 2012

பருப்புப்பொடி




adresponsive_4