பாகற்காய் பொரியல்

பாகற்காய் பொரியல்
பாகற்காய் பொரியல்

தேவையானவை
தேவையானப்பொருட்கள்:
பாகற்காய் – 100 கிராம்
சின்ன வெங்காயம் – 100 கிராம்
எண்ணெய் – 3 ஸ்பூன்
கடுகு – 1 டீஸ்பூன்
சீரகம் - 1 ஸ்பூன்
மிளகாய் வற்றல்- 3சீரகம் - 1 ஸ்பூன்
மிளகாய் வற்றல்- 3
கறிவேப்பிலை,உப்பு - தேவையான அளவு
தேங்காய் துருவல் – 3 டேபிள்ஸ்பூன்
சீரகம் - 1 ஸ்பூன்
மிளகாய் வற்றல்- 3 - அரை ஸ்பூன்


செய்முறை


பாகற்காயை சிறியதாய் கட் செய்து கொள்ளவும்.
அடுப்பில் வாணலி வைத்து எண்ணெய் விட்டு காய்ந்ததும், கடுகு, கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும்
நறுக்கிய சின்ன வெங்காயம் பாகற்காய் உப்பு சேர்த்து நன்கு வதக்கவும். மூடி 5 நிமிடம் வேக விடவும்.

தேங்காய் துருவல் ,சீரகம், மிளகாய் வற்றல்,மஞ்சள்தூள் சேர்த்து மிக்சியில் கரகரப்பாக அரைத்து
பாகற்காயுடன் சேர்த்து நன்கு கிளரி இறக்கவும்.பொரியல் ரெடி. கசப்பு அவ்வளவாக தெரியாது. அருமையாக இருக்கும்.
https://goo.gl/8zjCeu


07 Jul 2019

கும்பகோணம் கத்தரிக்காய் கொஸ்து |kumbakonam kathirikai gothsu

25 Dec 2018

வாழைக்காய், கீரை கூட்டு | valakkai keerai kootu

16 Nov 2018

பீன்ஸ் பொரியல் | peans poriyal

09 Jul 2018

பிரியாணி கத்தரிக்காய் மசாலா | Biryani kathirikkai masala

27 Jun 2018

சோயா முந்திரி கிரேவி | soya chunks gravy

27 May 2018

முளைக்கீரை தயிர்க்கூட்டு | Mulai Keerai Mor Kootu

14 Apr 2018

பலாக்கொட்டை பொரியல் | palakottai poriyal in tamil

03 Apr 2018

சிவப்பு தண்டுக்கீரை கூட்டு | Sivappu Thandu Keerai Koottu

11 Feb 2018

காலி பிளவர் மிளகு பொரியல்| Cauliflower Poriyal

17 Jan 2018

ஸ்டஃப்டு வெண்டைக்காய் வறுவல் | stuffed vendakkai fry