பாசிப்பருப்பு இனிப்பு முறுக்கு
தேவையானவை:

பச்சரிசி மாவு  -2 கப்
பொட்டுக்கடலைப் பொடி -அரை கப்
பாசிப்பருப்பு மாவு (வறுத்து, அரைத்தது) - கால் கப்
சர்க்கரை தூள் - ஒரு கப்
வெண்ணெய் - ஒரு ஸ்பூன்
உப்பு - ஒரு சிட்டிகை
எண்ணெய் -தேவையான அளவு.

செய்முறை:

 அரிசி, பருப்பு, பொட்டுக்கடலை மாவுகளுடன் வெண்ணெய், உப்பு, சர்க்கரை சேர்த்து கெட்டியாகப் பிசைந்து கொள்ளுங்கள். முறுக்கு அச்சுகளில் வைத்து, எண்ணெயைக் காயவைத்து, பிழிந்து வேகவைத்தெடுங்கள். முறுக்கு கருகி விடாமல் பார்த்து கொள்ளவும்.

https://goo.gl/qyafEs


16 Oct 2018

பூம்பருப்பு சுண்டல் | Poom paruppu Sundal

03 Sep 2018

பிரெட் பக்கோடா | Bread pakora

27 Aug 2018

இனிப்பு முள்ளு முறுக்கு | sweet mullu murukku

25 Jun 2018

சோயா பருப்பு வடை | soya parippu vada

25 May 2018

பருப்பு கீரை வடை | paruppu keerai vadai

11 Mar 2018

பிரெட் பஜ்ஜி | bread bajji

17 Jan 2018

ஓமப்பொடி | OMAPODI RECIPE

16 Aug 2017

சுவையான பேல் பூரி| Bhel Puri Recipe

14 Jul 2017

மரவ‌ள்‌ளி‌க் ‌கிழ‌ங்கு ‌சி‌ப்‌ஸ்| maravalli kilangu chips

21 Mar 2017

வாழைப்பூ பக்கோடா|vazhaipoo pakoda