பாசிப் பயறு சுண்டல்

தேவையானவை:

பாசிப் பயறு - ஒரு கப்

தேங்காய் துருவல் - அரை கப்

உப்பு - தேவையான அளவு.

தாளிக்க:

கடுகு - அரை ஸ்பூன்

காய்ந்த மிளகாய் - 3

கறிவேப்பிலை - சிறிதளவு

எண்ணெய் - ஒரு ஸ்பூன்.

செய்முறை:

பாசிப்பருப்பை உப்பு சேர்த்து வேகவைத்து, தண்ணீரை வடித்துக்கொள்ளுங்கள்.

 எண்ணெயைக் காயவைத்து கடுகு போட்டு தாளித்து, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வதக்கி, பருப்பு, தேங்காய் சேர்த்து கிளறி இறக்குங்கள்.03 Apr 2018

முளை கட்டிய கோதுமைஇனிப்பு புட்டு | mulai kattiya godhumai puttu tamil

18 Feb 2018

ராகி ஆலு பரோட்டா | Ragi Aloo Paratha

09 Nov 2017

முள்ளங்கி பரோத்தா| radish paratha

08 Aug 2017

மரவள்ளிக்கிழங்கு அடை | maravalli kilangu adai

12 Jul 2017

முட்டை கொத்து சப்பாத்தி| egg kothu chapati

30 Jun 2017

சில்லி ப்ரெட் | chilli bread recipe

22 May 2017

ராகி இனிப்பு தோசை|ragi sweet dosa

04 Jan 2017

கேரட் ரவா இட்லி|carrot rava idli

30 Oct 2016

கோபி மசால் தோசை | gobi masala dosa

17 Oct 2016

மசாலா சப்பாத்தி | masala chapathi