பாசி பருப்பு பாயசம்| pasi paruppu payasam
தேவையான பொருள்கள்.

ஜவ்வரிசி - கால் கப்
பயத்தம்பருப்பு - 1 கப்
தேங்காய் துருவல் - கால் கப்
பொடித்த வெல்லம்  - 1 கப்
ஏலப்பொடி - 1/2 ஸ்பூன்
நெய், முந்திரி, திராட்சை - தேவையான அளவு

செய்முறை.

தேங்காயை நெய் போட்டு வறுத்து தனியாக எடுத்து வைக்கவும்.

பயத்தம்பருப்பை லேசாக வறுத்து, அதனடன் ஜவ்வரிசி  சேர்த்து  அடிகனமான பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றி, பயத்தம்பருப்பு சேர்த்து வேகவிடவும்.

அதனுடன் பொடித்த வெல்லம் வறுத்த தேங்காய் சேர்த்து அதனுடன் ஒரு கொதி வந்ததும் இறக்கி அதனுடன்   நெய்யில் வறுத்த முந்திரி, திராட்சை சேர்த்து கலந்து பரிமாறவும்.
சுவைாயன  பயத்தம்பருப்பு பாயசம் ரெடி.

https://goo.gl/WufUoT


13 Feb 2018

பாசி பருப்பு பாயசம்| pasi paruppu payasam

17 Jan 2018

பாதாம் முந்திரி மிட்டாய் | Kadalai mittai with cashew

07 Mar 2017

சிவப்பு அவல் பாயசம் | sigappu aval payasam

20 Feb 2017

கேரளா பால் பாயசம் | kerala paal payasam

04 Jan 2017

இனிப்பு ராகி புட்டு பயறு| ragi sweet puttu

13 Oct 2016

தூத்பேடா மில்க் ஸ்வீட் | doodh-peda milk sweet

07 Oct 2016

டைமண்ட் பிஸ்கட்ஸ் |diamond biscuits

07 Oct 2016

பச்சைப்பயறு ஸ்வீட் சுண்டல் |pachai payaru sweet sundal

06 Oct 2016

பாதுஷா | badusha

12 Sep 2016

கேரளா உண்ணியப்பம் / kerala unniyappam