samayalkurippu logo

பாதவெடிப்பை குணப்படுத்தும் குப்பைமேனி |kal patham vedippu kuppaimeni ,kal patham vedippu kuppaimeni Kal vedipu maraiya Kal vedippu | Kai kal pitha vedippu sari Panna

,,,பாதவெடிப்பை,,,குணப்படுத்தும்,,,,,,குப்பைமேனி,,,,,,kal,,,patham,,,vedippu,,,kuppaimeniKal,,,vedipu,,,maraiya,,,Kal,,,vedippu,,,|,,,Kai,,,kal,,,pitha,,,vedippu,,,sari,,,Panna,,,tamil,,,beauty,,,tips,,,tamil,,,alagu,,,kurippu,,,udal,,,edai,,,kuraiya,,,tamil,,,tips,,,tamil,,,samayal,,,,பாதவெடிப்பை,குணப்படுத்தும்,,குப்பைமேனி,,|kal,patham,vedippu,kuppaimeni,,kal,patham,vedippu,kuppaimeni,Kal,vedipu,maraiya,Kal,vedippu,|,Kai,kal,pitha,vedippu,sari,PannaVeg,non-veg,cookery




பாதவெடிப்பை குணப்படுத்தும் குப்பைமேனி |kal patham vedippu kuppaimeni

Wednesday , 22nd March 2017 09:05:32 AM

பாதவெடிப்பை குணப்படுத்தும்  குப்பைமேனி  |kal patham vedippu kuppaimeni ,kal patham vedippu kuppaimeni Kal vedipu maraiya Kal vedippu | Kai kal pitha vedippu sari Panna ஆண், பெண் என இருபாலருக்கும் ஏற்படும் பாதவெடிப்பு பிரச்னை  உள்ளது  .இப்பிரச்னைக்கு குப்பைமேனி, மஞ்சள்பொடி, இஞ்சி ஆகியவை மருந்தாகிறது.


ஒரு பாத்திரத்தில் சிறிது விளக்கெண்ணெய் எடுக்கவும். இதனுடன் மஞ்சள் பொடி, குப்பைமேனி இலை பசையை சேர்த்து தைலப்பதத்தில் காய்ச்சி எடுத்து வைத்துக்கொண்டு இரவு நேரத்தில் தூங்க செல்லும் முன்பு பூசிவர பாதவெடிப்பு சரியாகும். பாதம் அழகுபெறும். குப்பைமேனி உடலை பொலிவுபெற செய்ய கூடியது. நுண்கிருமிகள், பூஞ்சை காளான்களைஅழிக்கும்.


பாத வெடிப்பால் ரத்தக்கசிவு ஏற்படும். வெடிப்பில் தூசி புகுந்து துன்புறுத்தும். வலியை ஏற்படுத்தும். இதை பித்த வெடிப்பு என்றும் சொல்வது வழக்கம்.

இஞ்சி ஒரு துண்டு நசுக்கி போடவும். இதனுடன் ஒரு ஸ்பூன் சீரகம், ஒரு ஸ்பூன் தனியா, சிறிது பனங்கற்கண்டு சேர்த்து நீர்விட்டு கொதிக்க வைக்க வேண்டும்.

வடிக்கட்டி இந்த தேனீரை குடித்துவர ரத்த ஓட்டம் சீராகும். பித்தம் அதிகமாக சுரப்பதை தடுத்து பித்தசமனியாக விளங்குகிறது. பசியை முறைப்படுத்துகிறது.  

தோல் ஆரோக்கியம் பெற்று வெடிப்புகள் விலகிபோகும்.




பிற குறிப்புகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match
1






2








3


4


5
 
6

7
8
9
10

Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
Copyright © 2010 Indianinfotech.in