samayalkurippu logo

பாதாம் பிஸ்தா அல்வாbadam pista halwa ,badam pista halwa samayal sweet cokkery badam pista halwa tamil samayal kurippu snacks karam sweet tamil recipe kulambu recipes

பாதாம்,,,பிஸ்தா,,,அல்வா badam,,,pista,,,halwabadam,pista,halwa,tamil,samayal,kurippu,snacks,karam,sweet,tamil,recipe,kulambu,recipes,,பாதாம்,பிஸ்தா,அல்வாbadam,pista,halwa, ,badam,pista,halwa,samayal,sweet,cokkery,badam,pista,halwa,tamil,samayal,kurippu,snacks,karam,sweet,tamil,recipe,kulambu,recipesVeg,non-veg,cookery




பாதாம் பிஸ்தா அல்வாbadam pista halwa

Tuesday , 5th November 2013 12:32:26 PM

பாதாம் பிஸ்தா அல்வாbadam pista halwa 

,badam pista halwa samayal sweet cokkery badam pista halwa tamil samayal kurippu snacks karam sweet tamil recipe kulambu recipes

தேவை:

பேரீச்சம் பழம் - 1 கப்

திராட்சை - 1 கப்

முந்திரி பருப்பு - 1 கப்

பாதாம் பருப்பு - 1 கப்

பிஸ்தா பருப்பு - 1 கப்

சர்க்கரை - 2 கப்

நெய் - 1 கப்

தண்ணீ ர் - அரை கப்

செய்முறை:

முதலில் சுடுநீரில் பிஸ்தா, பாதாம் பருப்புகளை தோல் நீக்கி ஊற வைத்துக் கொள்ளவும். இதனை வறுத்து அரைத்துக் கொள்ளவும். பின்பு விதை நீக்கிய பேரீச்சம் பழம், திராட்சை இவற்றையும் அரைத்துக் வைத்துக் கொள்ள வேண்டும்.

சர்க்கரை தண்ணீ ர் இரண்டையும் வாணலியில் ஊற்றிப் பாகு ஒரு கம்பி பதம் வரும் வரை சூடாக்கவும். அத்தோடு அரைத்த திராட்சை பேரீச்சம் பழக் கலவையைப் போட்டு நன்றாக கிளறி விட்டுக்கொண்டே இருக்கவும்.

பின், அரைத்த பொடித்து வைத்துள்ள பருப்புக் கலவையைக் கொட்டிக் கிளறவும். இவை யாவும் சேர்ந்து வரும் போது நெய்யைச் சிறிது சிறிதாக விட்டுக் கிளறிக் கொண்டே இருக்க வேண்டும். அல்வா பதம் ஒட்டாமல் வந்ததும் இறக்கிவிடவும்.

 

பிற குறிப்புகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match
1






2








3


4


5
 
6
7
8
9
10

Home சைவம் அசைவம் லைப் ஸ்டைல் சிற்றுண்டி வகைகள் சூப் வகைகள் சமையல் வீடியோ
Copyright © 2010 Indianinfotech.in