பாதாம் முந்திரி மிட்டாய் | Kadalai mittai with cashew

பாதாம் முந்திரி மிட்டாய்

தேவையானவை:

பாதாம் – 1/4 கப் (பொடியாக நறுக்கவும்)
முந்திரி – 1/4 கப் (பொடியாக நறுக்கவும்)
வறுத்த வேர்க்கடலை – 1/4 கப்
வறுத்த வெள்ளை எள் – 1/4 கப்
பொடித்த வெல்லம் – 1 கப்
நெய் – தேவையான அளவு

செய்முறை:

அடிகனமான பாத்திரத்தில் நெய்விட்டு உருக்கி, வெல்லம் சேர்த்துக் கிளறவும். வெல்லம் கரைந்ததும் அடுப்பை சிம்மில் வைத்து பாதாம், முந்திரி, வேர்க்கடலை, எள் சேர்த்து இரண்டு நிமிடங்கள் கிளறவும். பிறகு, இதை நெய் தடவிய பாத்திரத்தில் கொட்டி, கனமாக  பரப்பவும். ஐந்து நிமிடங்களுக்குப் பிறகு துண்டுகளாக்கினால் குழந்தைகளுக்கு பிடித்த பாதாம் முந்திரி  கடலை மிட்டாய் ரெடி.
https://goo.gl/BCBTnm
adresponsive_1

பாதாம் முந்திரி மிட்டாய் | Kadalai mittai with cashew
06 Dec 2018

அவல் கல்கண்டு பொங்கல் | aval kalkandu pongal

பாதாம் முந்திரி மிட்டாய் | Kadalai mittai with cashew
13 Sep 2018

பாம்பே காஜா | Bombay Kaja sweet

பாதாம் முந்திரி மிட்டாய் | Kadalai mittai with cashew
06 Aug 2018

சத்தான கேழ்வரகு இனிப்பு புட்டு | ragi sweet puttu recipe

பாதாம் முந்திரி மிட்டாய் | Kadalai mittai with cashew
31 Jul 2018

ஸ்ட்ராபெர்ரி சந்தேஷ் | strawberry sandesh

பாதாம் முந்திரி மிட்டாய் | Kadalai mittai with cashew
27 Jun 2018

நட்ஸ் பனீர் பர்ஃபி | Nuts Paneer burfi recipe

பாதாம் முந்திரி மிட்டாய் | Kadalai mittai with cashew
29 May 2018

மாம்பழ அல்வா | mango halwa

பாதாம் முந்திரி மிட்டாய் | Kadalai mittai with cashew
21 May 2018

சர்க்கரைவள்ளி கிழங்கு பாயசம் | sakkaravalli kilangu payasam

பாதாம் முந்திரி மிட்டாய் | Kadalai mittai with cashew
03 Apr 2018

பிரெட் குலாப் ஜாமுன் | Bread Gulab Jamun

பாதாம் முந்திரி மிட்டாய் | Kadalai mittai with cashew
13 Feb 2018

பாசி பருப்பு பாயசம்| pasi paruppu payasam

பாதாம் முந்திரி மிட்டாய் | Kadalai mittai with cashew
17 Jan 2018

adresponsive_4