பாரம்பரிய பருப்பு தக்காளி குழம்பு | paruppu thakkali kulambu

தேவையான பொருள்கள்
துவரம் பருப்பு / Thuvaram Paruppu - 200 gram
 மஞ்சள் தூள் / Turmeric - 1/2 டீஸ்பூன்
பெருங்காயத் தூள்  / asafoetida - 1/2 டீஸ்பூன்
பூண்டு / garlic  - 4
பச்சை மிளகாய் / green chilli - 5
சின்ன வெங்காயம் / chinna vengayam - 10
நறுக்கிய தக்காளி  / Tomoto - 3
தாளிக்க
கடுகு - 1 ஸ்பூன்
சீிரகம் - 1 ஸ்பூன்
நறுக்கிய சின்ன வெங்காயம் - 4
கருவேப்பிலை - சிறிதளவு
காய்ந்த மிளகாய் - 4
தேங்காய் எண்ணெய் - 4 ஸ்பூன்
செய்முறை
ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொதித்த வுடன் பருப்பு போடவும். அதனுடன்  பூண்டு, மஞ்சள் தூள் , பெருங்காயத் தூள் ,  சின்ன வெங்காயம் ,பச்சைமிளகாய் ,தக்காளி சேர்த்து நன்கு வேக விட்டு இறக்கவும்.
ஆற வைத்து நன்கு கடைந்து கொள்ளவும்.

கடாயில் எண்ணெய் ஊற்றி  கடுகு, சீரகம் ,கருவேப்பிலை, சின்ன வெங்காயம் போட்டு தாளித்து கடைந்து வைத்த பருப்பை ஊற்றி இறக்கினால் சூப்பரான பருப்பு தக்காளி குழம்பு ரெடி.

adresponsive_1

பாரம்பரிய பருப்பு தக்காளி குழம்பு | paruppu thakkali kulambu
13 Dec 2021

சுவையான பருப்பு உருண்டை குழம்பு |Paruppu Urundai Kuzhambu

பாரம்பரிய பருப்பு தக்காளி குழம்பு | paruppu thakkali kulambu
08 Oct 2021

மோர்குழம்பு ,பொரிகடலை துவையல் | More Kulambu in Tamil / Mor Kuzhambu Recipe in Tamil

பாரம்பரிய பருப்பு தக்காளி குழம்பு | paruppu thakkali kulambu
05 Oct 2021

28 Sep 2021

சின்ன வெங்காய குழம்பு| Chinna Vengaya Puli Kuzhambu Recipe

பாரம்பரிய பருப்பு தக்காளி குழம்பு | paruppu thakkali kulambu
09 Jun 2021

ஹோட்டல் டிபன் சாம்பார் | Hotel Sambar in Tamil |

பாரம்பரிய பருப்பு தக்காளி குழம்பு | paruppu thakkali kulambu
22 Feb 2021

கொண்டைக்கடலை குழம்பு | kondakadalai kulambu

பாரம்பரிய பருப்பு தக்காளி குழம்பு | paruppu thakkali kulambu
19 Oct 2020

குளிர்காலத்திற்கான மிளகு குழம்பு / milagu kulambu recipe in tamil

பாரம்பரிய பருப்பு தக்காளி குழம்பு | paruppu thakkali kulambu
05 Oct 2020

வாழைப்பூ குருமா / banana flower curry

பாரம்பரிய பருப்பு தக்காளி குழம்பு | paruppu thakkali kulambu
24 Apr 2020

4 நாளானாலும் கெட்டு போகாத பூண்டு சின்னவெங்காய குழம்பு

பாரம்பரிய பருப்பு தக்காளி குழம்பு | paruppu thakkali kulambu
21 Oct 2019

தீபாவளி லேகியம் செய்யும் முறை

adresponsive_4