samayalkurippu logo

பால் பணியாரம்,paal paniyaram tamil receipe samayal veg cookery,paal paniyaram tamil samayal kurippu non veg samayal veg samayal, veg tiffen , veg porial samayal veg vaariety tiffen

பால்,,,பணியாரம்paal,,,paniyaram,,,tamil,,,receipe,,,samayal,,,veg,,,cookery,paal,paniyaram,tamil,samayal,kurippu,,non,veg,samayal,,,veg,,samayal,,,veg,tiffen,,,,veg,,porial,samayal,veg,vaariety,tiffen ,பால்,பணியாரம்,paal,paniyaram,tamil,receipe,samayal,veg,cookery,paal,paniyaram,tamil,samayal,kurippu,,non,veg,samayal,,,veg,,samayal,,,veg,tiffen,,,,veg,,porial,samayal,veg,vaariety,tiffen Veg,non-veg,cookery




பால் பணியாரம்

Thursday , 22nd January 2015 05:41:30 PM

பால் பணியாரம்,paal paniyaram tamil receipe samayal veg cookery,paal paniyaram tamil samayal kurippu  non veg samayal   veg  samayal,  veg tiffen  , veg  porial samayal veg vaariety tiffen
தேவயான பொருள்கள்

பச்சரிசி – அரை கப்
உளுந்து – அரை கப்
தேங்காய் – ஒன்று
பால் – ஒரு டம்ளர்
ஏலக்காய்
சர்க்கரை  – தேவையான அளவு

செய்முறை

உளுந்து மற்றும் அரிசியை ஒன்றாக சேர்த்து ஒரு மணி நேரம் ஊற வைத்து வடை மாவு பதத்திற்கு(தண்ணீர் ரொம்ப சேர்க்காமல்) அரைக்கவும்.

தேங்காய் பால் எடுத்து வைத்து கொள்ளவும். அதனுடன் பால், ஏலக்காய் தூள், ருசிகேற்ப சர்க்கரை சேர்த்து வைக்கவும்.


அரைத்து வைத்து இருக்கும் மாவில் ஒரு சிட்டிகை சமையல் சோடா கலந்து சிறு சிறு உருண்டைகளாக எண்ணெயில் போடவும்   நல்ல பொன்னிறமாக வறுத்து, தனியாக எடுத்து வைக்கவும்..

பரிமாறும் பொழுது தேவையான அளவு பணியாரத்தை எடுத்து, அதில் தேங்காய் பால் சேர்த்து பரிமாறவும்  பால் பணியாரம்  செய்து சாப்பிட்டு பாருங்க.  நல்ல ருசியாக  இருக்கும்.



பிற குறிப்புகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match
1




2








3






4
5

 
6
7
8
9
10

Home சைவம் அசைவம் லைப் ஸ்டைல் சிற்றுண்டி வகைகள் சூப் வகைகள் சமையல் வீடியோ
Copyright © 2010 Indianinfotech.in