பாஸந்தி

தேவையானவை:
பால் - 2 லிட்டர்.
சர்க்கரை - 50 கிராம்.
பாதாம், பிஸ்தா, நறுக்கிய பருப்புகள் - 20 கிராம்.
குங்குமப் பூ - 1 கிராம்.
செய்முறை:
பாலை அடிப்பிடிக்காமல் நன்றாகக் கொதிக்க விடவும். நான்கில் ஒரு பங்காகச் சுண்டிய பாலில் சர்க்கரை, குங்குமப் பூ சேர்த்து குளிரூட்டவும். பாதாம், பிஸ்தா பருப்புக்களைக் கலந்து பரிமாறவும்.

Related :
குங்குமப்பூ ஸ்வீட் லஸ்ஸி | kunkumapoo sweet lassi
தேவையான பொருள்கள்தயிர் - 1 கப்சர்க்கரை - 2 ஸ்பூன்குங்குமப்பூ - 1 சிட்டிகைபால் - 1 ஸ்பூன்ஏலக்காய் தூள் -அரை ஸ்பூன்நட்ஸ் - 1 ஸ்பூன்செய்முறைஒரு ...
பனானா சர்பத் | valaipalam sarbath
தேவையான பொருள்கள்பழுத்த வாழைப்பழங்கள் - 4 சர்பத் - தேவையான அளவுஜஸ்கட்டி - 4 செய்முறை இரண்டு பழுத்த வாழைப்பழங்கள் எடுத்து உரித்து,மிக்சியல் அடித்து கொள்ளவும்.அதனுடன் தேவையான ...
பைனாப்பிள் ஜுஸ்
தேவையான பொருள்கள் அன்னாசிப்பழம் -1 சா்க்கரை -தேவைக்கேற்ப தண்ணீர்-1லிட்டர் சிட்ரிக்அமிலம் -2கிராம் கலர் பொடி -1/2 ஸ்பூன் எசன்ஸ் -கால் ஸ்பூன் செய்முறை பழத்தின் மேல்பாகத்தையும்,தோலைச் சுற்றியுள்ள இலைகளையும் அகற்றி நல்ல தண்ணீரில் ...
யோகர்ட் சாலட்
தேவையானவை தயிர் - 1 கப். ஸ்ட்ரா பெர்ரி - 1 கப். சர்க்கரை - 50 கிராம் ஸ்ட்ரா பெர்ரி எசன்ஸ் - 1 துளி செய்முறை: பழத்தையும், சர்க்கரையும் சேர்த்துக் அரைத்து அதில் ...
ஃப்ருட் மிக்சர் ஜீஸ்
தேவை: பைனாப்பிள் ஜீஸ் - 5 கப். ஆரஞ்சு ஜீஸ் - 2 கப். இஞ்சி ஜீஸ் - 1 ஸ்பூன். சில்சோடா - 4 கிளாஸ். கமலா ஆரஞ்சு சுளை - ...
ஜிஞ்சர் ஜீஸ்
தேவையானவைஜிஞ்சர் ஜீஸ் - அரை கப்.லைம் ஜீஸ் - அரை கப்.சர்க்கரை - 1 கப்.உப்பு - தேவைக்கு. தேன் - தேவைக்கு.தண்ணீ ர் - 2 ...
தக்காளி ஜீஸ்
தேவையானவை.தக்காளி - அரை கிலோ.தண்ணீ ர் - 2 கப்.சர்க்கரை - கால் கப்.லெமன் - தேவைக்கு.கொத்தமல்லி - சிறிதளவு.உப்பு - 1 சிட்டிகை.செய்முறை:தக்காளியைக் கழுவி மிக்ஸியில் ...
லெமன் சர்பத்
தேவையானவை: எலுமிச்சைச் சாறு - 2 ஸ்பூன். உப்பு - 1/4 ஸ்பூன். தண்ணீர் - 1 தம்ளர். நன்னாரி எசன்ஸ் - 1 துளி. செய்முறை: தண்ணீரில் உப்பு சேர்த்து கரைத்து ...
லஸ்ஸி
தேவையானவை: புளிக்காத கெட்டித் தயிர் - 1 கப். ஃப்ரெஷ் க்ரீம் - 1 ஸ்பூன். சர்க்கரை - 50 கிராம். ஐஸ் கட்டிகள் - சிறிதளவு. செய்முறை: புளிக்காத கெட்டித் தயிர், சர்க்கரை, ...
பாஸந்தி
தேவையானவை: பால் - 2 லிட்டர். சர்க்கரை - 50 கிராம். பாதாம், பிஸ்தா, நறுக்கிய பருப்புகள் - 20 கிராம். குங்குமப் பூ - 1 கிராம். செய்முறை: பாலை அடிப்பிடிக்காமல் நன்றாகக் ...