samayalkurippu logo

பிங்கர் ஃபிஷ் | finger fish ,finger fish recipe in tamil language a: Fish Finger Recipe

பிங்கர்,,,ஃபிஷ்finger,,,fish,,,recipe,,,in,,,tamil,,,language,,,finger,,,fish,,,,,,a:,,,Fish,,,Finger,,,Recipe,,,tamil,,, tamil,,,samayal,,,kurippu,,,,பிங்கர்,ஃபிஷ்,|,finger,fish,,finger,fish,recipe,in,tamil,language,a:,Fish,Finger,RecipeVeg,non-veg,cookery




பிங்கர் ஃபிஷ் | finger fish

Sunday , 9th October 2016 07:27:09 AM

பிங்கர் ஃபிஷ் | finger fish ,finger fish recipe in tamil language a: Fish Finger Recipe தேவையான பொருட்கள்
வஞ்சிரம்  மீன் துண்டு  - அரை கிலோ
மஞ்சள் தூள் - கால் ஸ்பூன்
கார்ன் ப்ளார்  மாவு  - 3 ஸ்பூன்
மிளகாய் தூள் -   1 ஸ்பூன்  
தனியா தூள்  - 1 ஸ்பூன்
இஞ்சிபூண்டு விழுது - 2   ஸ்பூன்
சீரக தூள் - கால் ஸ்பூன்
அரிசி மாவு - ஒரு ஸ்பூன்
மைதா மாவு - ஒரு ஸ்பூன்
எலுமிச்சை சாறு - அரை ஸ்பூன்
முட்டை - ஒன்று
உப்பு - தேவையான அளவு
வறுத்த  கார்ன் ப்ளார்     - தேவையான அளவு
எண்ணெய்   - பொரிக்க தேவையான அளவு

செய்முறை

முதலில் மீனை நன்கு சுத்தம் செய்து  விரல் நீள துண்டுகளாக வெட்டி கொள்ளவும்.


வறுத்த  கார்ன் ப்ளாரை மிக்சியில்  போட்டு பொடித்து கொள்ளவும்.


பின்னர் கார்ன் ப்ளார்,   தனியா தூள்   மிளகாய் தூள், இஞ்சிபூண்டு விழுது, , சீரக தூள், அரிசி மாவு, மைதா மாவு, எலுமிச்சை சாறு,  உப்பு ஆகியவற்றைச் சேர்த்து பிசைந்து கடைசியாக முட்டை சேர்த்து ஒரளவு கெட்டியாக  கரைத்துக் கொள்ளவும்.

பின்  மீனை மாவில் முக்கி ப்ரெட் க்ரம்ப்ஸில் புரட்டி எடுத்து வைத்து கொள்ளவும்.

பின் கடாயில்  எண்ணெய் ஊற்றி சூடானதும்  மிதமான சூட்டில்
பொரித்து எடுக்கவும்.

இப்போது சுவையான ஃபிங்கர் ஃபிஷ் ரெடி.

பிற குறிப்புகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match
1






2








3


4


5
 
6
7
8
9
10

Home சைவம் அசைவம் லைப் ஸ்டைல் சிற்றுண்டி வகைகள் சூப் வகைகள் சமையல் வீடியோ
Copyright © 2010 Indianinfotech.in