பிரபல நாடக கலைஞரும், நடிகருமான சீனு மோகன் காலமானார்

பிரபல நாடக கலைஞரும், நடிகருமான சீனு மோகன் காலமானார்
பிரபல நாடக கலைஞரும், நடிகருமான சீனு மோகன் (61) மாரடைப்பால் சென்னையில் காலமானார். சிறுநீரகக் கோளாறால் சிகிச்சை பெற்று வந்த சீனு மோகன் இன்று காலை மாரடைப்பால் திடீரென காலமானார்.

கிரேஸி மோகனின் நாடகங்களில் சீனு என்ற கதாபாத்திரத்தில் நடித்து சீனு மோகன் என்று அழைக்கப்பட்ட இவர் சுமார் 3000-க்கும் மேற்பட்ட மேடை நாடங்களில் நடித்துவிட்டார். 1989-ல் வருஷம் பதினாறு என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். தொடர்ந்து மணிரத்னம் இயக்கிய அஞ்சலி, தளபதி படங்களில் நடித்தார்.

மேலும், தலைவாசல், இறைவி, ஆண்டவன் கட்டளை, ஸ்கெட்ச், கோலமாவு கோகிலா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். கடைசியாக இவரது நடிப்பில் செக்கச்சிவந்த வானம் ரிலீசானது.

இதுதவிர மர்மதேசம், மது +2, மதில் மேல் மது உள்ளிட்ட தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சீனு மோகன் மறைவுக்கு சினிமா பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வரும் நிலையில், அவரது இறுதிச்சடங்கு 29.12.2018 (சனிக்கிழமை) அண்ணாநகரில் நடைபெறவிருவிருப்பதாக கிரேஸி மோகன் தெரிவித்துள்ளார்.

https://goo.gl/WUV9An
adresponsive_1

பிரபல நாடக கலைஞரும், நடிகருமான சீனு மோகன் காலமானார்
18 Feb 2019

மகனுக்கு காலேஜ் பீஸ் கட்ட முடியவில்லை, நாஞ்சில் சம்பத் வறுமையில் வாடுகிறார் - ஆர்.ஜே. பாலாஜி தகவல்

பிரபல நாடக கலைஞரும், நடிகருமான சீனு மோகன் காலமானார்
06 Feb 2019

பிரபல நடிகை தற்கொலை; செல்போன் பேச்சுக்கள் குறித்து போலீஸ் விசாரணை

பிரபல நாடக கலைஞரும், நடிகருமான சீனு மோகன் காலமானார்
02 Jan 2019

நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவேன்” - பிரகாஷ்ராஜ் அறிவிப்பு

பிரபல நாடக கலைஞரும், நடிகருமான சீனு மோகன் காலமானார்
27 Dec 2018

ஜெயலலிதா வாழ்க்கைப்படம் - சசிகலா வேடத்தில் சாய் பல்லவி

பிரபல நாடக கலைஞரும், நடிகருமான சீனு மோகன் காலமானார்
27 Dec 2018

பிரபல நாடக கலைஞரும், நடிகருமான சீனு மோகன் காலமானார்

பிரபல நாடக கலைஞரும், நடிகருமான சீனு மோகன் காலமானார்
21 Dec 2018

நடிகை ஹன்சிகா மீது நடவடிக்கை கோரி இந்து மக்கள் கட்சி புகார்.

பிரபல நாடக கலைஞரும், நடிகருமான சீனு மோகன் காலமானார்
18 Dec 2018

மாரியில் ரோபோ ஷங்கர் வேண்டாம் என்று ஒத்த காலில் நின்றேன்: தனுஷ்

பிரபல நாடக கலைஞரும், நடிகருமான சீனு மோகன் காலமானார்
18 Dec 2018

மகள் நினைவாக பாடகி சித்ரா கட்டிய கீமோ’ சிகிச்சை மையம்

பிரபல நாடக கலைஞரும், நடிகருமான சீனு மோகன் காலமானார்
13 Dec 2018

நடன இயக்குனரை மணந்தார் நடிகை சாந்தினி

பிரபல நாடக கலைஞரும், நடிகருமான சீனு மோகன் காலமானார்
13 Dec 2018

நடிகை சுருதி ஹரிகரன் மீ டூ’வால் பட வாய்ப்புகள் இழந்தேன்
adresponsive_4