பிரியாணி கத்தரிக்காய் மசாலா | Biryani kathirikkai masala

தேவையான பொருட்கள்:
 
கத்தரிக்காய் - 10
புளி - நெல்லிக்காய் அளவு
எண்ணெய் - 3 ஸ்பூன்
மிளகு - 10
மஞ்சள் தூள் -கால் ஸ்பூன்
நறுக்கிய வெங்காயம் - 2
நறுக்கிய தக்காளி - 2
இஞ்சி, பூண்டு விழுது - 1 ஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிதளவு
மிளகாய் தூள் - 1 ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
 
பொடிக்க வேண்டியவை:
 
வேர்க்கடலை - 2 ஸ்பூன்
எள் - 1 ஸ்பூன்
சீரகம் - அரை ஸ்பூன்

செய்முறை:
 
கத்தரிக்காய்களை நான்காக கீறி வைத்து கொள்ளவும். புளியை கரைத்து வைத்து கொள்ளவும்.

கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் மிளகு, கறிவேப்பிலை, வெங்காயம் சேர்த்து தாளித்து இஞ்சி, பூண்டு  விழுதுசேர்த்து நன்கு வதக்க வேண்டும்.

பின் தக்காளி, மிளகாய் தூள் சேர்த்து வதக்கி, தேவையான அளவு  உப்பு  கத்தரிக்காய்களை போட வேண்டும். பின் புளித் தண்ணீர் ஊற்றி வெந்தவுடன், பொடித்து வைத்துள்ள பொடியினை கத்தரிக்காயில் சேர்த்து நன்கு வதக்கவும்.

 பின்னர் அடுப்பை சிம்மில்  வைத்து, எண்ணெய் தனியாக பிரிந்து வந்தவுடன் இறக்கவும்.
https://goo.gl/oWCqCF
adresponsive_1

பிரியாணி கத்தரிக்காய் மசாலா | Biryani  kathirikkai masala
20 Mar 2020

திருநெல்வேலி ஸ்பெஷல் நாவூறும் புளி மிளகாய்.

பிரியாணி கத்தரிக்காய் மசாலா | Biryani  kathirikkai masala
30 Jan 2020

திருநெல்வேலி ஸ்பெஷல் அவியல்

பிரியாணி கத்தரிக்காய் மசாலா | Biryani  kathirikkai masala
07 Jul 2019

கும்பகோணம் கத்தரிக்காய் கொஸ்து |kumbakonam kathirikai gothsu

பிரியாணி கத்தரிக்காய் மசாலா | Biryani  kathirikkai masala
25 Dec 2018

வாழைக்காய், கீரை கூட்டு | valakkai keerai kootu

பிரியாணி கத்தரிக்காய் மசாலா | Biryani  kathirikkai masala
16 Nov 2018

பீன்ஸ் பொரியல் | peans poriyal

பிரியாணி கத்தரிக்காய் மசாலா | Biryani  kathirikkai masala
09 Jul 2018

27 Jun 2018

சோயா முந்திரி கிரேவி | soya chunks gravy

பிரியாணி கத்தரிக்காய் மசாலா | Biryani  kathirikkai masala
27 May 2018

முளைக்கீரை தயிர்க்கூட்டு | Mulai Keerai Mor Kootu

பிரியாணி கத்தரிக்காய் மசாலா | Biryani  kathirikkai masala
14 Apr 2018

பலாக்கொட்டை பொரியல் | palakottai poriyal in tamil

பிரியாணி கத்தரிக்காய் மசாலா | Biryani  kathirikkai masala
03 Apr 2018

சிவப்பு தண்டுக்கீரை கூட்டு | Sivappu Thandu Keerai Koottu

adresponsive_4