பிரியாணி சுவையில் தக்காளி சாதம் | Thakkali Sadam in Tamil

பிரியாணி சுவையில் தக்காளி சாதம்  | Thakkali Sadam in Tamil
தேவையான பொருள்கள்:

அரிசி - 1/4 கிலோ
தக்காளி - 200 கிராம்
பெரிய வெங்காயம் - 2
பச்சைமிளகாய் - 3
இஞ்சி பூண்டு விழுது - 2ஸ்பூன்
பட்டை - 3 கிராம்பு - 4
ஏலக்காய் - 1
பிரியாணி இலை - 1/2
சோம்பு - 1/4 ஸ்பூன்
மஞ்சள்தூள் - கால் ஸ்பூன்
மிளகாய் தூள் - கால்  ஸ்பூன்
கொத்தமல்லிஇலை - 1 கப்
புதினா - சிறிதளவு
எண்ணெய் - 2 ஸ்பூன்
நெய் - 2  ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு



செய்முறை:


வெங்காயம், பச்சைமிளகாய், தக்காளி ஆகியவற்றை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
அடுப்பில் குக்கரை வைத்து எண்ணெய் மற்றும் நெய் ஊற்றி, காய்ந்ததும், பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரியாணி இலை ஆகியவற்றைப் போட்டு தாளிக்கவும்.

அதனுடன் நறுக்கிய வெங்காயம், மிளகாய்  தூள், மஞ்சள் தூள், இஞ்சி பூண்டு விழுது ஆகியவற்றை சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும்.

பின்னர் நறுக்கிய தக்காளியைச் சேர்த்து வதக்கவும்.தக்காளி நன்கு வதங்கியதும், நறுக்கிய கொத்தமல்லி புதினா இலைகளைச் சேர்க்கவும்.

பின்னர் அதனுடன்,ஒரு டம்ளர் அரிசிக்கு 2 டம்ளர் தண்ணீர் , உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.

கொதி வந்ததும், கழுவிய அரிசியை போட்டு குக்கரில் 2 விசில் வரை வேக வைத்து, அடுப்பிலிருந்து இறக்கினால் பிரியாணி சுவையில்  ஈசியான  தக்காளி சாதம் ரெடி.
adresponsive_1






பிரியாணி சுவையில் தக்காளி சாதம்  | Thakkali Sadam in Tamil
05 May 2020

பிரியாணி சுவையில் தக்காளி சாதம் | Thakkali Sadam in Tamil

பிரியாணி சுவையில் தக்காளி சாதம்  | Thakkali Sadam in Tamil
19 Jun 2019

ஸ்பைஸி பலாக்காய் பிரியாணி | jackfruit biryani in tamil

பிரியாணி சுவையில் தக்காளி சாதம்  | Thakkali Sadam in Tamil
26 Feb 2019

தேங்காய் பால் புலாவ் | vegetable coconut pulao

பிரியாணி சுவையில் தக்காளி சாதம்  | Thakkali Sadam in Tamil
02 Jul 2018

சீஸ் பட்டாணி புலாவ் | samayal kurippu

பிரியாணி சுவையில் தக்காளி சாதம்  | Thakkali Sadam in Tamil
18 Apr 2018

தக்காளி சீஸ் ரைஸ் | tomato cheese rice recipe

பிரியாணி சுவையில் தக்காளி சாதம்  | Thakkali Sadam in Tamil
22 Jan 2018

குடைமிளகாய் புலாவ் | kapsikam pulao recipe

பிரியாணி சுவையில் தக்காளி சாதம்  | Thakkali Sadam in Tamil
19 Jul 2017

கேரட் புதினா சாதம்| carrot pudina sadam

பிரியாணி சுவையில் தக்காளி சாதம்  | Thakkali Sadam in Tamil
24 Jun 2017

சிம்பிள் தக்காளி சாதம் | Easy Tomato Rice

பிரியாணி சுவையில் தக்காளி சாதம்  | Thakkali Sadam in Tamil
01 Jun 2017

வரகு அரிசி பிரியாணி| varagu arisi biryani

பிரியாணி சுவையில் தக்காளி சாதம்  | Thakkali Sadam in Tamil
06 Jan 2017

கோவைக்காய் சாதம்|kovakkai sadam




adresponsive_4