பிரெட் குலாப் ஜாமுன் | Bread Gulab Jamun

பிரெட் குலாப் ஜாமுன் | Bread Gulab Jamun
தேவையான பொருள்கள்.

ப்ரெட் - 3 துண்டுகள்
சர்க்கரை  - முக்கால் கப்
தண்ணீர் - அரை கப்
பால்  பவுடர் - 3 ஸ்பூன்
கன்டண்ஸ்டு மில்க் - 3  ஸ்பூன்
எண்ணெய் - பொரிப்பதற்கு தேவைாயன அளவு
 
செய்முறை.

ப்ரெட்டின் ஓரங்களை நீக்கிவிட்டு சிறு துண்டுகளாக்கி  எடுத்துக் கொள்ளவும்.

சர்க்கரையுடன்  அரை கப் தண்ணீர் ஊற்றி பாகு காய்ச்சி கொள்ளவும்.

ப்ரெட்டை நன்கு உதிர்த்துவிட்டு கன்டண்ஸ்டு மில்க், மில்க் பவுடர் சேர்த்து பிசைந்து கொள்ளவும்.

கடாயில்  எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பிசைந்து வைத்துள்ள ப்ரெட் கலவையை உருண்டைகளாக உருட்டி குறைந்த தீயில் வைத்து பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்.

பொரித்த உருண்டைகளை சர்க்கரை  பாகில் போட்டு 5  மணி  நேரம்  ஊற வைத்தால் சுவையான  பிரெட் குலாப் ஜாமுன் ரெடி.
https://goo.gl/Ca8MG9
adresponsive_1






பிரெட் குலாப் ஜாமுன் | Bread Gulab Jamun
06 Dec 2018

அவல் கல்கண்டு பொங்கல் | aval kalkandu pongal

பிரெட் குலாப் ஜாமுன் | Bread Gulab Jamun
13 Sep 2018

பாம்பே காஜா | Bombay Kaja sweet

பிரெட் குலாப் ஜாமுன் | Bread Gulab Jamun
06 Aug 2018

சத்தான கேழ்வரகு இனிப்பு புட்டு | ragi sweet puttu recipe

பிரெட் குலாப் ஜாமுன் | Bread Gulab Jamun
31 Jul 2018

ஸ்ட்ராபெர்ரி சந்தேஷ் | strawberry sandesh

பிரெட் குலாப் ஜாமுன் | Bread Gulab Jamun
27 Jun 2018

நட்ஸ் பனீர் பர்ஃபி | Nuts Paneer burfi recipe

பிரெட் குலாப் ஜாமுன் | Bread Gulab Jamun
29 May 2018

மாம்பழ அல்வா | mango halwa

பிரெட் குலாப் ஜாமுன் | Bread Gulab Jamun
21 May 2018

சர்க்கரைவள்ளி கிழங்கு பாயசம் | sakkaravalli kilangu payasam

பிரெட் குலாப் ஜாமுன் | Bread Gulab Jamun
03 Apr 2018

பிரெட் குலாப் ஜாமுன் | Bread Gulab Jamun

பிரெட் குலாப் ஜாமுன் | Bread Gulab Jamun
13 Feb 2018

பாசி பருப்பு பாயசம்| pasi paruppu payasam

பிரெட் குலாப் ஜாமுன் | Bread Gulab Jamun
17 Jan 2018

பாதாம் முந்திரி மிட்டாய் | Kadalai mittai with cashew




adresponsive_4