பிரெட் பக்கோடா | Bread pakora

பிரெட் பக்கோடா | Bread pakora
தேவையான பொருட்கள் :

பிரெட் - 5 துண்டுகள்
நறுக்கிய வெங்காயம் - 2
நறுக்கிய இஞ்சி  - 1 ஸ்பூன்
நறுக்கிய பச்சை மிளகாய் - 2
நறுக்கிய கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவு
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு



செய்முறை :

பிரெட்டை துண்டுகளாக கட் பண்ணி வைத்து கொள்ளவும்.

பிரெட் துண்டுகளுடன் வெங்காயம், இஞ்சி, மிளகாய், உப்பு, நறுக்கிய கறிவேப்பிலை, கொத்தமல்லி தண்ணீர் சேர்த்து கெட்டியாக பிசைந்துகொள்ளவும்.

கடாயில் எண்ணெய் ஊற்றி அது சூடானதும் பிரெட் கலவையை கொஞ்சம் கொஞ்சமாக பரவலாக கிள்ளி போட்டு பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்.
சுவையான பிரெட் பக்கோடா ரெடி.

https://goo.gl/gAMXTz
adresponsive_1






பிரெட் பக்கோடா | Bread pakora
28 Apr 2020

சுப்பரான ரொம்ப ஆரோக்கியமான பூம்பருப்பு சுண்டல்

பிரெட் பக்கோடா | Bread pakora
06 Dec 2018

அவல் மிக்சர் | Aval Mixture Recipe

பிரெட் பக்கோடா | Bread pakora
16 Oct 2018

பூம்பருப்பு சுண்டல் | Poom paruppu Sundal

பிரெட் பக்கோடா | Bread pakora
03 Sep 2018

பிரெட் பக்கோடா | Bread pakora

பிரெட் பக்கோடா | Bread pakora
27 Aug 2018

இனிப்பு முள்ளு முறுக்கு | sweet mullu murukku

பிரெட் பக்கோடா | Bread pakora
25 Jun 2018

சோயா பருப்பு வடை | soya parippu vada

பிரெட் பக்கோடா | Bread pakora
25 May 2018

பருப்பு கீரை வடை | paruppu keerai vadai

பிரெட் பக்கோடா | Bread pakora
11 Mar 2018

பிரெட் பஜ்ஜி | bread bajji

பிரெட் பக்கோடா | Bread pakora
17 Jan 2018

ஓமப்பொடி | OMAPODI RECIPE

பிரெட் பக்கோடா | Bread pakora
16 Aug 2017

சுவையான பேல் பூரி| Bhel Puri Recipe




adresponsive_4