பிரெட் பஜ்ஜி | bread bajji

பிரெட் பஜ்ஜி  | bread bajji
தேவையான பொருட்கள் :

கடலை மாவு - 1 கப்
அரிசி மாவு - கால் கப்
உப்பு - தேவையான அளவு
 சமையல் சோடா  - 1 சிட்டிகை
மிளகாய் தூள் - 1 ஸ்பூன்
இஞ்சி பூண்டு விழுது - 1  ஸ்பூன்
பிரட் துண்டுகள் -  5
எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை :

ஒரு பாத்திரத்தில் கடலை மாவு, அரிசி மாவு, இஞ்சி பூண்டு விழுது, உப்பு, மிளகாய் தூள்,தூள்,  சமையல் சோடா  சேர்த்து தேவைாயன  அளவு  தண்ணீர் ஊற்றி தோசை மாவு போல் கரைத்து வைத்து கொள்ளவும்.

பிரட் துண்டுகளை சதுரமாக வெட்டி வைக்கவும்.

அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் பிரட் துண்டை எடுத்து கலக்கி வைத்துள்ள மாவில் முக்கி எடுத்து சூடான எண்ணெயில் போட்டு பொரித்து எடுத்தால் சுவையான பிரெட் பஜ்ஜி ரெடி.


https://goo.gl/CrM6HB
adresponsive_1






பிரெட் பஜ்ஜி  | bread bajji
28 Apr 2020

சுப்பரான ரொம்ப ஆரோக்கியமான பூம்பருப்பு சுண்டல்

பிரெட் பஜ்ஜி  | bread bajji
06 Dec 2018

அவல் மிக்சர் | Aval Mixture Recipe

பிரெட் பஜ்ஜி  | bread bajji
16 Oct 2018

பூம்பருப்பு சுண்டல் | Poom paruppu Sundal

பிரெட் பஜ்ஜி  | bread bajji
03 Sep 2018

பிரெட் பக்கோடா | Bread pakora

பிரெட் பஜ்ஜி  | bread bajji
27 Aug 2018

இனிப்பு முள்ளு முறுக்கு | sweet mullu murukku

பிரெட் பஜ்ஜி  | bread bajji
25 Jun 2018

சோயா பருப்பு வடை | soya parippu vada

பிரெட் பஜ்ஜி  | bread bajji
25 May 2018

பருப்பு கீரை வடை | paruppu keerai vadai

பிரெட் பஜ்ஜி  | bread bajji
11 Mar 2018

பிரெட் பஜ்ஜி | bread bajji

பிரெட் பஜ்ஜி  | bread bajji
17 Jan 2018

ஓமப்பொடி | OMAPODI RECIPE

பிரெட் பஜ்ஜி  | bread bajji
16 Aug 2017

சுவையான பேல் பூரி| Bhel Puri Recipe




adresponsive_4