புடலங்காய் ஸ்ட்ஃப்ட்

 புடலங்காய் ஸ்ட்ஃப்ட்

தேவையான பொருட்கள்

புடலங்காய்த் துண்டுகள் -1 சின்ன கப்
உருளைக்கிழங்கு -1 சின்ன கப்
தேங்காய்துருவல் -2 ஸ்பூன்
எண்ணெய் - தேவையான அளவு
முந்திரிப் பருப்பு -6
பச்சைமிளகாய் -2
கொத்தமல்லி -1கட்டு
இஞசி -1சிறிய துண்டு
மஞசள் தூள் -சிறிதளவு
உப்பு -தேவையான அளவு
செய்முறை

புடலங்காயை அரை அங்குல நீளத்தில் வட்ட துண்டுகளாகச் வெட்டி விதைகளை நிக்கி சிறிதளவு உப்புக்கலந்த தண்ணீரில் ஊறவைக்கவும்


உருளைக்கிழங்கை வேக வைத்து தோலை அகற்றி கேரட் துருவில் துருவி வைத்துக் கொள்ளவும் முந்திரிப்பருப்பை வறுத்தப் பொடித்துக் கொள்ளவும்

இஞசி பச்சைமிளகாய் ஆகிய இரண்டையும் நன்கு வதக்கி விழுதாக அரைத்துக் கொள்ளவும்

உருளைக்கிழங்குத்துருவல் முந்திரிப்பருப்பு அரைத்த விழுது கொத்தமல்லி தேங்காய்த்துருவல் மஞ்சள் தூள்உப்பு ஆகியவற்றை ஒன்றாகக் கலந்து புடலங்காய்த் துண்டுகளில் நிரப்பும் மைதா மாவைக் கெட்டியாகப் பிசைந்து புடலங்காய்த் துண்டுகளின் இரு பக்கமம் இடைவெளி விடமால் சன்னமாக நிரப்பிக் கொள்ளவும்

கடாயில் எணணெய் விட்டு நன்கு காய்ந்தவுடன் புடலங்காய்த்துண்டுகளை மெதுவாக இட்டு கவனமாகத் திருப்பிபோட்டு நன்கு வதக்கி எடுக்கவும்.
https://goo.gl/7tpafs


07 Jul 2019

கும்பகோணம் கத்தரிக்காய் கொஸ்து |kumbakonam kathirikai gothsu

25 Dec 2018

வாழைக்காய், கீரை கூட்டு | valakkai keerai kootu

16 Nov 2018

பீன்ஸ் பொரியல் | peans poriyal

09 Jul 2018

பிரியாணி கத்தரிக்காய் மசாலா | Biryani kathirikkai masala

27 Jun 2018

சோயா முந்திரி கிரேவி | soya chunks gravy

27 May 2018

முளைக்கீரை தயிர்க்கூட்டு | Mulai Keerai Mor Kootu

14 Apr 2018

பலாக்கொட்டை பொரியல் | palakottai poriyal in tamil

03 Apr 2018

சிவப்பு தண்டுக்கீரை கூட்டு | Sivappu Thandu Keerai Koottu

11 Feb 2018

காலி பிளவர் மிளகு பொரியல்| Cauliflower Poriyal

17 Jan 2018

ஸ்டஃப்டு வெண்டைக்காய் வறுவல் | stuffed vendakkai fry