புதினா தக்காளி சாதம் / pudina thakkali sadam
தேவையானவை:

பச்சரிசி  -  1   கப்
 உப்பு   -  தேவையான அளவு.

அரைக்க:

புதினா  - அரை கட்டு
 மல்லித்தழை -  அரை கட்டு
பச்சை மிளகாய் -  4
இஞ்சி   - ஒரு துண்டு,
பூண்டு - 4 பல்
 மஞ்சள்தூள்  - கால் ஸ்பூன்
தக்காளி  3

தாளிக்க: எண்ணெய்  - 2  ஸ்பூன்
 நெய்   - 2  ஸ்பூன்,
பட்டை   ஒரு துண்டு


செய்முறை:

அரிசியை  ஊற  வைத்து  உப்பு சேர்த்து உதிராக வடித்துக்கொள்ளுங்கள்.

புதினா, மல்லித்தழையை சுத்தம் செய்து, அரைக்கக் கொடுத்துள்ள பொருட்களுடன் சேர்த்து அரைத்துக்கொள்ளுங்கள்.

எண்ணெய், நெய்யைக் காயவைத்து, பட்டை தாளித்து, புதினா , மல்லி விழுதைச் சேர்த்து, பச்சை வாசனை போகக் கிளறுங்கள்.


சிறிது உப்பு சேர்த்து,   பச்சை வாசனை போகும் வரை நன்கு கிளறி, அதில் சாதத்தைப் போட்டு நன்கு கிளறிப் இறக்கவும்.
சுவையான  புதினா   தக்காளி  சாதம் ரெடி

https://goo.gl/ZCP5Yt






22 Jan 2018

குடைமிளகாய் புலாவ் | kapsikam pulao recipe

19 Jul 2017

கேரட் புதினா சாதம்| carrot pudina sadam

24 Jun 2017

சிம்பிள் தக்காளி சாதம் | Easy Tomato Rice

01 Jun 2017

வரகு அரிசி பிரியாணி| varagu arisi biryani

06 Jan 2017

கோவைக்காய் சாதம்|kovakkai sadam

14 Nov 2016

கத்தரிக்காய் சாதம் | kathirikkai sadam

05 Sep 2016

எள் சாதம் / Ellu sadam

08 Aug 2016

ஈஸி எக் ரைஸ் / easy egg rice

29 Jul 2016

வெஜிடபிள் ரைஸ் / veg rice in tamil

14 Jul 2016

புதினா தக்காளி சாதம் / pudina thakkali sadam