புதினா மோர்

புதினா மோர்
தேவை:

மோர்     - 1/2 லிட்டர்.
புதினா    - 1/2 கட்டு.  
இஞ்சி     - 10 கிராம்.
மிளகுத் தூள், பெருங்காயத்தூள்,   - 1 ஸ்பூன்.
எண்ணெய், கடுகு, கொத்தமல்லி   - தேவைக்கு.
உப்பு     - தேவையான அளவு

செய்முறை:

இஞ்சியை அரைத்து சாறை மட்டும் வடிகட்டி கொள்ளவும். புதினாவை எண்ணெயில் வதக்கி மிக்ஸியில் அரைத்துக் கொண்டு அதில் மோர், மிளகுத் தூள், உப்பு சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.

பிறகு பெருங்காயத்தூள், இஞ்சிச் சாறு சேர்த்து மீண்டும் அரைத்து கொள்ளவும்.

பிறகு கடுகு, கறிவேப்பிலை தாளித்து புதினா மோரில் கொட்டவும். புதினா மோர் தயார்.

https://goo.gl/nyDDPh
adresponsive_1






புதினா மோர்
26 Feb 2018

ஆந்திரா ஸ்டைல் ரசம் | andhra style rasam

புதினா மோர்
06 Jan 2017

சின்ன வெங்காய ரசம்|sambar vengaya rasam

புதினா மோர்
28 Nov 2016

கண்டந்திப்பிலி தக்காளி ரசம்

புதினா மோர்
15 Jul 2016

கொள்ளு ரசம் / kollu rasam

புதினா மோர்
08 Apr 2016

எலுமிச்சை ரசம்/elumichai pazham rasam

புதினா மோர்
22 Feb 2016

புதினா ரசம்/pudina rasam

புதினா மோர்
26 Jun 2014

பொன்னாங்கண்ணி ரசம்

புதினா மோர்
18 Jun 2014

புதினா மோர்

புதினா மோர்
18 Jun 2014

பருப்பு ரசம்

புதினா மோர்
27 Nov 2013

கொள்ளு ரசம்




adresponsive_4