samayalkurippu logo

புதினா ரசம்/pudina rasam,pudina rasam

புதினா,,,ரசம்pudina,,,,,,rasam/pudina,,,,,,rasam,புதினா,ரசம்/pudina,,rasam,pudina,,rasamVeg,non-veg,cookery




புதினா ரசம்/pudina rasam

Monday , 22nd February 2016 07:01:03 AM

புதினா ரசம்/pudina  rasam,pudina  rasam தேவையானவை:

புதினா இலைகள் – ஒரு கப்,
மிளகு – 2 டீஸ்பூன்,
சீரகம்  - 1 டீஸ்பூன்,
பெருங்காயத்தூள் – அரை டீஸ்பூன்,
தக்காளி  - 4  
பூண்டு  - 4 பல்
கருவேப்பிலை  - சிறிதளவு
 கடுகு, எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை:

மிளகு சீரகம் புதினா பூண்டு தக்காளி அனைத்தையும் சேர்த்து மிக்சியில் அரைத்து கொள்ளவும்

அதைத்த விழுதை பாத்திரத்தில் போட்டு  தேவையான அளவு  தண்ணீர் சேர்த்து  பெருங்காயத் தூள்    உப்பு  சேர்த்து   அடுப்பில் வைத்து ரசம் நுரை பொங்கி வரும் போது இறக்கி  எண்ணெயில் கடுகு  கருவேப்பிலை  போட்டு தாளித்து கொட்டவும்.சுவையான புதினா ரசம் ரெடி.

பிற குறிப்புகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match
1






2








3


4


5
 
6
7
8
9
10

Home சைவம் அசைவம் லைப் ஸ்டைல் சிற்றுண்டி வகைகள் சூப் வகைகள் சமையல் வீடியோ
Copyright © 2010 Indianinfotech.in