samayalkurippu logo

பூண்டு-வெங்காயக் குழம்பு,poondu venkaya kulambuveg kulambu tamil receipe

பூண்டு-வெங்காயக்,குழம்புpoondu,venkaya,kulambu,veg,kulambu,tamil,receipe,பூண்டு-வெங்காயக்,குழம்பு,poondu,venkaya,kulambuveg,kulambu,tamil,receipeVeg,non-veg,cookery




பூண்டு-வெங்காயக் குழம்பு

Wednesday , 30th November 2011 12:47:54 AM

பூண்டு-வெங்காயக் குழம்பு,poondu venkaya kulambuveg kulambu tamil receipe
தேவையான பொருட்கள்:

பூண்டு – 4 பல்,
சாம்பார் வெங்காயம் – 10,
சாம்பார் பொடி – 4 டீஸ்பூன்,
உப்பு – தேவையான அளவு
காய்ந்த மிளகாய் – 1
கடுகு, மிளகு,சீரகம்,வெந்தயம்,பெருங்காயம் – தலா ஒரு டீஸ்பூன்,
எண்ணெய் – அரை கப்,
கறிவேப்பிலை ,கொத்தமல்லி – சிறிதளவு,
புளித் தண்ணீர் – ஒரு கப்.

செய்முறை:


பூண்டை தோல் உரித்துக் கொள்ளவும். சாம்பார் வெங்காயத்தை தோல் உரித்து இரண்டாக நறுக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு, கடுகு, மிளகு,சீரகம்,வெந்தயம், பெருங்காயம், கறிவேப்பிலை , கொத்தமல்லி தாளித்து, உரித்த பூண்டு, நறுக்கிய வெங்காயத்தைப் போட்டு வதக்கவும். இதில் சாம்பார் பொடியைப் போட்டு வறுத்து, புளித் தண்ணீரை ஊற்றி, உப்பு சேர்த்து, கொதித்ததும் இறக்கவும்.

விருப்பப்பட்டால் கொதிக்கும்போது . தக்காளியும் சேர்க்கலாம். ருசி கூடும்.

பிற குறிப்புகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match
1






2








3


4


5
 
6
7
8
9
10

Home சைவம் அசைவம் லைப் ஸ்டைல் சிற்றுண்டி வகைகள் சூப் வகைகள் சமையல் வீடியோ
Copyright © 2010 Indianinfotech.in