பூண்டு ஊறுகாய்

பூண்டு ஊறுகாய்
பூண்டு -1/4 கிலோ

நல்லெண்ணெய் – 2 மே. க.

உப்பு - தேவைக்கு
எலுமிச்சம் பழம் – 1

அரைக்க :

கடுகு – 1 தே. க.

சீரகம் -1 தே. க.

மல்லி விதை –1 தே. க.

மிளகாய் பொடி – 5 தே. க.

வெந்தயம் – 1 தே. க.

பெருங்காயம் – 1 தே. க.


பூண்டை உரித்து கொள்ளவும்
வாணலியில் அரைக்க கொடுத்துள்ளதை எண்ணெய் விடாமல் வறுத்து பொடித்து கொள்ளவும்.
வாணலியில் நல்லெண்ணெய் விட்டு பூண்டை போட்டு வதக்கவும்.
எண்ணெய் அதிகம் சூடாகாமல் மிதமான சூட்டில் வதக்கவும்.
சற்று சிவந்து வந்ததும் அரைத்து வைத்துள்ள பொடியையும் உப்பையும் போட்டு கிண்டி, அடுப்பை உடனே அணைத்து விடவும்.
பிழிந்து வைத்திருக்கும் எலுமிச்சை சாற்றை அதில் விடவும்.ஆறியவுடன் கண்ணாடி ஜாடியில் எடுத்து வைக்கவும்.



https://goo.gl/EiVWeX
adresponsive_1






பூண்டு ஊறுகாய்
29 May 2018

செட்டி நாடு மாங்காய் ஊறுகாய் | chettinad mango oorugai

பூண்டு ஊறுகாய்
31 Dec 2016

சாத்துக்குடி ஊறுகாய்\ Sathukudi Urugai

பூண்டு ஊறுகாய்
28 Nov 2016

வடு மாங்காய் ஊறுகாய் | Vadu mango pickle

பூண்டு ஊறுகாய்
29 Jun 2011

பூண்டு ஊறுகாய்

பூண்டு ஊறுகாய்
23 Jun 2011

மாங்காய் ஊறுகாய்

பூண்டு ஊறுகாய்
23 Jun 2011

எலுமிச்சை ஊறுகாய்

பூண்டு ஊறுகாய்
14 Nov 2010

கொய்யா ஊறுகாய்




adresponsive_4