பூண்டு சட்னி | Poondu Chutney in Tamil |

பூண்டு சட்னி | Poondu Chutney in Tamil |
தேவையானபொருள்கள்.

பூண்டு / poondu / garlic  - 150 கிராம்
காய்ந்த மிளகாய் / dry chilli / milagai vathal   - 8
காஷ்மீர் மிளகாய்  / kashmir milagai  /  Kashmiri Chilli Powder- 4
தக்காளி / thakkali  /tomato - 2
கடுகு / kaduku / musterd- 1 ஸ்பூன்
பெருங்காயத்தூள் / asafoetida  - அரை ஸ்பூன்
கருவேப்பிலை  / karuveppilai / curyleaves- சிறிதளவு
நல்லெண்ணெய் / gingelly oil / Nallennai  - 1 குழிகரண்டி அளவு
உப்பு - தேவையான அளவு.

செய்முறை

கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி காய்ந்தவுடன் மிளகாய் தக்காளி பூண்டு சேர்த்து நன்கு வதக்கி ஆற வைத்து மிக்சியில் நன்கு அரைத்து வைத்து கொள்ளவும்.

கடாயில் மீதி எண்ணெயை ஊற்றி கடுகு கருவேப்பிலை பெருங்காயத்தூள் போட்டு தாளித்து அரைத்த கலவையை சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கொதிக்கவைத்து எண்ணெய் மிதந்து வந்தவுடன் இறக்கவும்.

adresponsive_1






பூண்டு சட்னி | Poondu Chutney in Tamil |
05 Oct 2020

பூண்டு சட்னி | Poondu Chutney in Tamil |

பூண்டு சட்னி | Poondu Chutney in Tamil |
23 Sep 2020

திருநெல்வேலி ஸ்பெஷல் நாவூறும் சின்ன வெங்காய சட்னி

பூண்டு சட்னி | Poondu Chutney in Tamil |
27 Apr 2020

ஆந்திரா ஸ்டைல் கோங்குரா தொக்கு | andhra style gongura chutney

பூண்டு சட்னி | Poondu Chutney in Tamil |
20 Mar 2020

திருநெல்வேலி ஸ்பெஷல் நாவூறும் புளி மிளகாய்.

பூண்டு சட்னி | Poondu Chutney in Tamil |
30 Jan 2020

திருநெல்வேலி ஸ்பெஷல் அவியல்

பூண்டு சட்னி | Poondu Chutney in Tamil |
07 Jul 2019

கும்பகோணம் கத்தரிக்காய் கொஸ்து |kumbakonam kathirikai gothsu

பூண்டு சட்னி | Poondu Chutney in Tamil |
25 Dec 2018

வாழைக்காய், கீரை கூட்டு | valakkai keerai kootu

பூண்டு சட்னி | Poondu Chutney in Tamil |
16 Nov 2018

பீன்ஸ் பொரியல் | peans poriyal

பூண்டு சட்னி | Poondu Chutney in Tamil |
09 Jul 2018

பிரியாணி கத்தரிக்காய் மசாலா | Biryani kathirikkai masala

பூண்டு சட்னி | Poondu Chutney in Tamil |
27 Jun 2018

சோயா முந்திரி கிரேவி | soya chunks gravy




adresponsive_4