பூண்டு சாதம் | poondu sadam in tamil

பூண்டு சாதம் | poondu sadam in tamil

தேவையான பொருட்கள்:

சாதம் – 2 கப்

பூண்டு – 15 பல்

காய்ந்த  மிளகாய் – 2

தனியா – 1 ஸ்பூன்

கடலை பருப்பு – 1 ஸ்பூன்

உளுத்தம் பருப்பு – 1 ஸ்பூன்

எண்ணெய் – தேவையான அளவு

கடுகு - கால்  ஸ்பூன்

கறிவேப்பிலை –சிறிதளளவு

உப்பு – தேவையான அளவு

செய்முறை:

ஒரு கடாயில் எண்ணெய் 1 ஸ்பூன் விட்டு அதில் கடலை பருப்பு, உளுத்தம் பருப்பு, தனியா, மிளகாய் ஆகியவற்றைப் போட்டு சிவக்க வறுக்கவும்.

கடைசியில் 4 அல்லது 5 பூண்டு பற்களைப் போட்டு சற்று வதக்கி எடுத்து ஆற விடவும்.

வறுத்த அனைத்தையும் நன்றாகப் பொடித்துக் கொள்ளவும்.

அதே கடாயில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி அதில் மீதமுள்ள பூண்டுப் பற்களைப் போட்டு சிவக்க வதக்கி எடுத்து, தனியாக வைத்துக் கொள்ளவும்.

அதே எண்ணெயில் கடுகு போட்டு வெடிக்க ஆரம்பித்ததும் கறிவேப்பிலை சேர்க்கவும்.

சாதம் மற்றும் பொடித்து வைத்துள்ள பொடி, உப்பு ஆகியவற்றைச் சேர்த்துக் கலந்து விடவும்.

கடைசியில் வதக்கி வைத்துள்ளப் பூண்டையும் சேர்த்துக் கிளறி இறக்கி வைக்கவும். ரொம்ப சுவையான பூண்டு சாதம் ரெடி.

https://goo.gl/S99HMY
adresponsive_1






பூண்டு சாதம் | poondu sadam in tamil
05 May 2020

பிரியாணி சுவையில் தக்காளி சாதம் | Thakkali Sadam in Tamil

பூண்டு சாதம் | poondu sadam in tamil
19 Jun 2019

ஸ்பைஸி பலாக்காய் பிரியாணி | jackfruit biryani in tamil

பூண்டு சாதம் | poondu sadam in tamil
26 Feb 2019

தேங்காய் பால் புலாவ் | vegetable coconut pulao

பூண்டு சாதம் | poondu sadam in tamil
02 Jul 2018

சீஸ் பட்டாணி புலாவ் | samayal kurippu

பூண்டு சாதம் | poondu sadam in tamil
18 Apr 2018

தக்காளி சீஸ் ரைஸ் | tomato cheese rice recipe

பூண்டு சாதம் | poondu sadam in tamil
22 Jan 2018

குடைமிளகாய் புலாவ் | kapsikam pulao recipe

பூண்டு சாதம் | poondu sadam in tamil
19 Jul 2017

கேரட் புதினா சாதம்| carrot pudina sadam

பூண்டு சாதம் | poondu sadam in tamil
24 Jun 2017

சிம்பிள் தக்காளி சாதம் | Easy Tomato Rice

பூண்டு சாதம் | poondu sadam in tamil
01 Jun 2017

வரகு அரிசி பிரியாணி| varagu arisi biryani

பூண்டு சாதம் | poondu sadam in tamil
06 Jan 2017

கோவைக்காய் சாதம்|kovakkai sadam




adresponsive_4