பூண்டு தொக்கு , Cookery | சமையல் | சமையல் குறிப்புகள் | samayalkurippu - Samayal, tamil samayal, saivam, asaivam, saiva samayal, asaiva samayal tamil recepies, cooking portal recipes,tamil cooking,tamil recipes,tamil samayal,tamil sweets recipes,recipe documents in tamil,Tamil cooking recipes recipe of tamil cooking, chettinad cooking, chicken, mutton, muslim samayal, brahmin samayal, madurai samayal, thirunelveli samayal, Ooty cooking, cuisine, சமையல்வகை, சமையல், சைவம், அசைவம், டிபன், காரம், இனிப்பு, 30 வகை சமையல், சிற்றுண்டி, சூப், recipes,Veg, non-veg, tifffen, sweet, tamil cooking recipes, soup, juice, samayal kurippugal , samayal kurippu in tamil , samayal kuripugal tamil , சமையல் குறிப்பு ,சமையல் அறை, சமையல் செய்முறை, சமையல் குறிப்புகள், தமிழ் சமையல் , சமையல் குறிப்பு , சமையல் - samayalkurippu.com



பூண்டு தொக்கு
தேவையானவை

பூண்டு - அரைகிலோ
எலுமிச்சை சாறு - 1கப்
மிளகாய்த்தூள் - அரைகப்
உப்பு - கால்கப்
வெங்தயப்பொடி - 1ஸ்பூன்
பெருங்காயப்பொடி - 1ஸ்பூன்
கடுகு - 1ஸ்பூன்
எண்ணெய் - அரை கப்

செய்முறை

எண்ணெய் காய வைத்து கடுகு தாளித்து தோல்உரித்த பூண்டு சேர்த்து அடுப்பை சிம்மில் வைத்து 5 நிம்டம் வதக்கவும்
இதனுடன் எலுமிச்சை சாறு மிளகாய்த்தூள் உப்பு வெங்தயப்பொடி பெருங்காயப்பொடி சேர்த்து கொதிக்க வைக்கவும்
சாறுவற்றி எண்ணெய் மேலே வரும் போது இறக்கவும்







31 Jul 2018

உருளைக்கிழங்கு கேரட் தொக்கு| urulai kizhangu carrot thokku

06 Sep 2016

மாங்காய் தொக்கு / mangai thokku

22 Feb 2016

கறிவேப்பிலை தொக்கு/kariveppilai thokku

18 Jun 2014

தக்காளி தொக்கு

17 Feb 2014

கோங்கூரா தொக்கு

07 Jan 2014

எள்ளு இட்லி பொடி

23 Apr 2013

பாகற்காய் தொக்கு

23 Apr 2013

கறிவேப்பிலை தொக்கு

23 Apr 2013

பேரீச்சம்பழத் தொக்கு

01 Aug 2012

பருப்புப்பொடி