samayalkurippu logo

பூண்டு ரசம்,

,பூண்டு,ரசம்,Veg,non-veg,cookery




பூண்டு ரசம்

Wednesday , 22nd June 2011 12:25:32 AM

தேவையான பொருள்கள்:

பூண்டு - 8பல்
புளி - சிறிதளவு
கடுகு ,கருவேப்பிலை - சிறிதளவு
பெருந்காயம் -1 துண்டு
மிளகு ,சீரகம் தலா - 1 ஸ்பூன்


செய்முறை:

புளியை கரைத்து வைக்கவும் .அதனுடன் உரித்த பூண்டை நசுக்கி போட்டு உப்பு போட்டு கொதிக்க வைக்கவும்
அதனுடன் மிளகு ,சீரகம் பொடித்து போட்டு 2 கப் தண்ணீர் சேர்த்து மஞ்சள் தூள் போட்டு கடுகு ,கருவேப்பிலை தாளித்து கொட்டி நுரைத்து வரும் போது இறக்கவும்

பிற குறிப்புகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match
1




2






3


4


5
 
6

7
8
9
10

Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
Copyright © 2010 Indianinfotech.in