samayalkurippu logo

பெண்களின் கழுத்து கருமை நீங்க சில டிப்ஸ்|How to Get Rid of Dark Skin on Your Neck |,How to Get Rid of Dark Skin on Your Neck |tamil beauty tips tamil alagu kurippu kaluthu karumai neenga kaluththu karumai neram maraiya

பெண்களின்,,,கழுத்து,,,,,,கருமை,,,நீங்க,,,,,,சில,,,டிப்ஸ்,,,How,,,to,,,Get,,,Rid,,,of,,,Dark,,,Skin,,,on,,,Your,,,Neck,,,|tamil,,,beauty,,,tips,,,tamil,,,alagu,,,kurippu,,,kaluthu,,,karumai,,,neengakaluththu,,,karumai,,,neram,,,maraiya,,,,,,,பெண்களின்,கழுத்து,கருமை,நீங்க,,சில,டிப்ஸ்|How,to,Get,Rid,of,Dark,Skin,on,Your,Neck,|,How,to,Get,Rid,of,Dark,Skin,on,Your,Neck,|tamil,beauty,tips,tamil,alagu,kurippu,,kaluthu,karumai,neenga,kaluththu,karumai,neram,maraiyaVeg,non-veg,cookery




பெண்களின் கழுத்து கருமை நீங்க சில டிப்ஸ்|How to Get Rid of Dark Skin on Your Neck |

Friday , 26th May 2017 07:25:27 AM

பெண்களின் கழுத்து கருமை நீங்க  சில டிப்ஸ்|How to Get Rid of Dark Skin on Your Neck |,How to Get Rid of Dark Skin on Your Neck |tamil beauty tips tamil alagu kurippu  kaluthu karumai neenga kaluththu karumai neram maraiya பப்பாளிபழத்தின் தோல், எலுமிச்சை பழத்தோல், ஆரஞ்சு பழத்தோல் - இதில் ஏதாவது ஒன்றை நன்றாக அழுத்தி கழுத்தில் தினமும் தேய்த்து வந்தால் படிப்படியாக கருமை நிறம் மறையும்.



பயத்த மாவு, ஆலீவ் ஆயில், ரோஸ் வாட்டர் இவற்றை ஒன்றாக கலந்து கழுத்தில் பூசினாலும் கருமை நிறம் படிப்படியாக மறையும்.


சிறிது பால், தேன், எலுமிச்சை சாறு கலந்து கழுத்தில் தடவி 10 நிமிடம் கழித்து வெதுவெதுப்பான நீரில் அலசி விடவும்.

இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால் கழுத்து நிறம் படிப்படியாக மாறுவதை காணலாம்

பிற குறிப்புகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match
1






2








3


4


5
 
6
7
8
9
10

Home சைவம் அசைவம் லைப் ஸ்டைல் சிற்றுண்டி வகைகள் சூப் வகைகள் சமையல் வீடியோ
Copyright © 2010 Indianinfotech.in