samayalkurippu logo

பெண்களின் பீரியட்ஸ் வலியை நீக்கும் பாட்டி வைத்தியம்|periods pain relief tips,periods pain relief tips Natural Ways to Reduce Period Pain how to reduce menstrual pain instantly how to reduce menstrual pain by home remedies

பெண்களின்,,,பீரியட்ஸ்,,,,,,வலியை,,,,,,,,,நீக்கும்,,,பாட்டி,,,வைத்தியம்periods,,,pain,,,relief,,,tips,,,Natural,,,Ways,,,to,,,Reduce,,,Period,,,Pain,,,how,,,to,,,reduce,,,menstrual,,,pain,,,instantly,,,how,,,to,,,reduce,,,menstrual,,,pain,,,by,,,home,,,remedies,,,tamil,,,pattivaithyam,பெண்களின்,பீரியட்ஸ்,வலியை,,,நீக்கும்,பாட்டி,வைத்தியம்|periods,pain,relief,tips,periods,pain,relief,tips,Natural,Ways,to,Reduce,Period,Pain,how,to,reduce,menstrual,pain,instantly,how,to,reduce,menstrual,pain,by,home,remediesVeg,non-veg,cookery




பெண்களின் பீரியட்ஸ் வலியை நீக்கும் பாட்டி வைத்தியம்|periods pain relief tips

Wednesday , 28th June 2017 07:53:36 AM

பெண்களின் பீரியட்ஸ் வலியை   நீக்கும் பாட்டி வைத்தியம்|periods pain relief tips,periods pain relief tips Natural Ways to Reduce Period Pain how to reduce menstrual pain instantly how to reduce menstrual pain by home remedies கொட்டை நீக்கிய கடுக்காய்த் தோல்கள் உள்ளங்கையில் பாதியளவு எடுத்துக் கொண்டு, அத்துடன் இரண்டு டம்ளர் நீரை ஊற்றிக் கொதிக்க விடவும்.



அத்துடன் சிறிது இலவங்கப் பட்டையும் சேர்க்கவும். தண்ணீர் வற்றி ஒரு டம்ளர் என்ற அளவில் வரும்போது, வடிகட்டி பருகி வர, மாதாந்திர வலிகள் எல்லாம் ஓடி விடும்.

கடுக்காய் உடலில் உள்ள நச்சுப் பொருட்களை வெளியேற்றி, உடல் நலம் காப்பதில் பெரும் பங்கு வகிக்கிறது. , நச்சுகளால்தான், மாதாந்திர வலிகளும் கடுமையாக ஏற்படுடுகிறது.

கடுக்காய் தோல் தீநீர் உடல் நச்சு போக்கி, உடலின் இயற்கையான நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டிவிடும்,

பிற குறிப்புகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match
1






2








3


4


5
 
6

7
8
9
10

Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
Copyright © 2010 Indianinfotech.in