பெண்களுக்கு உதட்டிற்கு மேல் வளரும் தேவையில்லாத முடிகளை நீக்க குப்பை மேனி
தேவையான பொருள்கள்

அரிசி மாவு  1 ஸ்பூன்
குப்பை மேனி இலை  -சிறிதளவு
கஸ்தூரி மஞ்சள் தூள்  -   1  ஸ்பூன்
வேப்பிலை   - சிறிதளவு

இவை அனைத்தையும்  ஒன்றாக  சேர்த்து சிறிது தண்ணீர்  சேர்த்து மிக்சி ஜாரில் சற்று கெட்டியாக அரைத்து   உதட்டிற்கு மேல்    சற்று திக்காக  அப்ளை   பண்ணி  10 நிமிடம்  கழித்து நன்கு தேய்த்து கழுவ வேண்டும்

இவ்வாறு வாரத்திற்கு  2 முறை செய்து வந்தால்  தேவையில்லாத முடி முதலில்  சாப்டாகும்

பின்  வேரோடு வந்து விடும்.08 Jun 2018

உடல் எடை மற்றும் தொப்பையை குறைப்பதற்கான 3 விதமான ஜூஸ்

06 Jun 2018

அனைத்து முடி பிரச்சனைகளுக்கும் செம்பருத்தி எண்ணெய்

29 May 2018

சருமம் மிருதுவாகவும், பொலிவுடனும் இருக்க வெண்ணெய் மசாஜ்

27 May 2018

சருமத்தை அழகாகவும் பிரகாசமாகவும் மாற்றும் கற்றாழை | aloe vera gel beauty tips in tamil

24 May 2018

சருமத்தின் அழுக்குகளைப் போக்குவதற்கான இயற்கை வழிகள் | sarumam polivu pera

09 Apr 2018

அடர்த்தியான, பொலிவான தலை முடிக்கு ஏற்ற எண்ணெய் வகைகள்

13 Mar 2018

கோடை காலத்திற்கான சில அழகு குறிப்புகள் | summertime beauty tips

02 Mar 2018

அக்குள் கருமை நீங்கி வெண்மையாக | how to get rid of black underarms

08 Feb 2018

முகம் பொலிவோடும் பிரகாசமாகவும் இருக்க | mugam polivu Tips in Tamil

06 Dec 2017

முடி கருமையாகவும் நீளமாகவும் வளர டிப்ஸ் | Faster hair growth tips in Tamil