பெப்பர் சில்லி சிக்கன் , Cookery | சமையல் | சமையல் குறிப்புகள் | samayalkurippu - Samayal, tamil samayal, saivam, asaivam, saiva samayal, asaiva samayal tamil recepies, cooking portal recipes,tamil cooking,tamil recipes,tamil samayal,tamil sweets recipes,recipe documents in tamil,Tamil cooking recipes recipe of tamil cooking, chettinad cooking, chicken, mutton, muslim samayal, brahmin samayal, madurai samayal, thirunelveli samayal, Ooty cooking, cuisine, சமையல்வகை, சமையல், சைவம், அசைவம், டிபன், காரம், இனிப்பு, 30 வகை சமையல், சிற்றுண்டி, சூப், recipes,Veg, non-veg, tifffen, sweet, tamil cooking recipes, soup, juice, samayal kurippugal , samayal kurippu in tamil , samayal kuripugal tamil , சமையல் குறிப்பு ,சமையல் அறை, சமையல் செய்முறை, சமையல் குறிப்புகள், தமிழ் சமையல் , சமையல் குறிப்பு , சமையல் - samayalkurippu.comபெப்பர் சில்லி சிக்கன்

 
தேவையான பொருட்கள்:

 சிக்கன் - 1/4கிலோ
முட்டை - 1
கான்ப்ளவர் - 1 ஸ்பூன்
தயிர் - 1/4 கப்
இஞ்சி பூண்டு விழுது - 1ஸ்பூன்
மஞ்சள்த்தூள் - 1/2 ஸ்பூன்
மிளகுத்தூள் - 3ஸ்பூன்
பச்சமிளகாய் - 3
கரம்மசாலாத்தூள் - 1/2ஸ்பூன்
ரெட்கலர், உப்பு - தேவைக்கு

நீளமாக அறிந்த வெங்காயம் - 1
மிளகுத்தூள்  - 1ஸ்பூன்
நறுக்கிய பச்சமிளகாய் - 1
எண்ணெய்,மல்லி இலை - தேவையான அளவு

செய்முறை:

 சிக்கன், முட்டை,கான்ப்ளவர், தயிர், இஞ்சி, பூண்டு விழுது, மஞ்சள்த்தூள், மிளகுத்தூள், பச்சமிளகாய், கரம்மசாலாத்தூள், ரெட்கலர், உப்பு இவை அனைத்தையும் ஒன்றாக போட்டு நன்றாக மிக்ஸ் செய்து 1மணி நேரம் நன்றாக ஊறவிடவும்.


எண்ண்ய் நன்றாக சூடு ஆன பின்பு ஊற வைத்த சிக்கனை பொறித்து தனியாக எடுத்துவைக்கவும். பொறித்த எண்ணெயில் வெங்காயம் போட்டு பொறிக்கவும். அதனை தனியாக எடுத்து வைக்கவும். கடாயில் சிறிது எண்ணெய் விட்டு பொறித்த சிக்கன், மற்றும் மிளகு,பச்சமிளகாய், கொத்தமல்லி போட்டு வதக்கவும். அதன் மேலே பொறித்த வெங்காயம் போட்டு கிளறி இறக்கவும்.

https://goo.gl/aAuMeR


18 Jun 2018

சில்லி சிக்கன் கிரேவி | chilli chicken gravy

23 May 2018

பிச்சு போட்ட கோழி வறுவல் | Pichu Potta Kozhi Varuval -

16 Apr 2018

மதுரை நாட்டுக்கோழி மிளகு வறுவல் | madurai nattu koli varuval

10 Apr 2018

சிக்கன் முந்திரி கிரேவி | Chicken munthiri gravy

08 Mar 2018

சுவையான ஸ்பைசி சிக்கன் குழம்பு | spicy chicken kulambu

03 Jan 2018

டிராகன் சிக்கன் | Dragon chicken

20 Nov 2017

கார சாரமான சிக்கன் வறுவல்.chicken pepper fry

22 Aug 2017

மொஹல் சிக்கன் கிரேவி | mughlai chicken gravy

17 Jul 2017

சிக்கன் வடை | chicken vadai

19 Jun 2017

கோங்கூரா சிக்கன் கறி | gongura chicken curry