பெப்பர் முட்டை தோசை pepper muttai dosai , Cookery | சமையல் | சமையல் குறிப்புகள் | samayalkurippu - Samayal, tamil samayal, saivam, asaivam, saiva samayal, asaiva samayal tamil recepies, cooking portal recipes,tamil cooking,tamil recipes,tamil samayal,tamil sweets recipes,recipe documents in tamil,Tamil cooking recipes recipe of tamil cooking, chettinad cooking, chicken, mutton, muslim samayal, brahmin samayal, madurai samayal, thirunelveli samayal, Ooty cooking, cuisine, சமையல்வகை, சமையல், சைவம், அசைவம், டிபன், காரம், இனிப்பு, 30 வகை சமையல், சிற்றுண்டி, சூப், recipes,Veg, non-veg, tifffen, sweet, tamil cooking recipes, soup, juice, samayal kurippugal , samayal kurippu in tamil , samayal kuripugal tamil , சமையல் குறிப்பு ,சமையல் அறை, சமையல் செய்முறை, சமையல் குறிப்புகள், தமிழ் சமையல் , சமையல் குறிப்பு , சமையல் - samayalkurippu.com



பெப்பர் முட்டை தோசை / pepper  muttai dosai
தேவையான பொருள்கள்

தோசை மாவு  
முட்டை   -   1
மிளகு தூள் - சிறிதளவு
நறுக்கிய வெங்காயம் - 1
எண்ணெய் - தேவைக்கு             

செய்முறை :

வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

முட்டையை சிறிது உப்பு சேர்த்து நன்றாக அடித்து வைக்கவும்.

தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் மாவை ஊற்றி அதன் மேலே அடித்து வைத்துள்ள முட்டையை ஊற்றவும்

அடுத்து முட்டையில் மேல் நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தை தூவவும். சுற்றி சிறிது எண்ணெய் ஊற்றவும்.

 வெந்ததும் திருப்பி போட்டு எடுத்து தட்டில் வைத்து மிளகு தூள் துவி பரிமாறவும்.

https://goo.gl/bQ4CH2






02 Aug 2018

வெஜிடபிள் அவல் உப்புமா | vegetable aval upma

23 Jul 2018

தக்காளி தோசை | Thakkali dosai

27 Jun 2018

சத்தான சிவப்பு அரிசி பொங்கல் | sigappu arisi pongal

21 May 2018

வரகரிசி கஞ்சி | varagu arisi kanji

03 Apr 2018

முளை கட்டிய கோதுமைஇனிப்பு புட்டு | mulai kattiya godhumai puttu tamil

18 Feb 2018

ராகி ஆலு பரோட்டா | Ragi Aloo Paratha

09 Nov 2017

முள்ளங்கி பரோத்தா| radish paratha

08 Aug 2017

மரவள்ளிக்கிழங்கு அடை | maravalli kilangu adai

12 Jul 2017

முட்டை கொத்து சப்பாத்தி| egg kothu chapati

30 Jun 2017

சில்லி ப்ரெட் | chilli bread recipe