samayalkurippu logo

பெப்பர் முட்டை மசாலா/Pepper Egg masala,Muttai Thokku Pepper Egg Gravy

பெப்பர்,,,,,,முட்டை,,,மசாலாMuttai,,,Thokku,,,Pepper,,,Egg,,,Gravy,பெப்பர்,,முட்டை,மசாலா/Pepper,Egg,masala,Muttai,Thokku,Pepper,Egg,GravyVeg,non-veg,cookery


பெப்பர் முட்டை மசாலா/Pepper Egg masala

Wednesday , 20th April 2016 07:38:00 AM

பெப்பர்  முட்டை மசாலா/Pepper Egg masala,Muttai Thokku Pepper Egg Gravy தேவையான பொருட்கள்:
முட்டை-3
வெங்காயம்-2
மஞ்சள்தூள்- கால் ஸ்பூன
மிளகுதூள்- 2 ஸ்பூன்
உப்பு- தேவையான அளவு
எண்ணெய் -3 ஸ்பூன்
கருவேப்பிலை-சிறிது
கடுகு- அரை  ஸ்பூன்

செய்முறை:

முடடையை வேகவைத்து  உரித்து  2  ஆக நறுக்கி வைத்து கொள்ளவும்

வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.


கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு,  கருவேப்பிலை சேர்த்து பொரிந்ததும் பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

வெங்காயம் வதங்கியதும் . மஞ்சள்தூள்,மிளகுதூள்,,உப்பு சேர்த்து  நன்கு வதக்கி  நறுக்கிய முட்டையை போட்டு  அடுப்பை சிம்மில் வைத்து முட்டை உடையாமல் கிளறி  இறக்கவும்.


பெப்பர் முட்டை மசாலா ரெடி .சாம்பார்   மோர் குழம்புடன் சாப்பிட சுப்பர் காம்பினேசன்.

பிற குறிப்புகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match
1




2













3




4




5

 
6


7
8
9
10

Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
Copyright © 2010 Indianinfotech.in