பெப்பர்  முட்டை மசாலா/Pepper Egg masala
தேவையான பொருட்கள்:
முட்டை-3
வெங்காயம்-2
மஞ்சள்தூள்- கால் ஸ்பூன
மிளகுதூள்- 2 ஸ்பூன்
உப்பு- தேவையான அளவு
எண்ணெய் -3 ஸ்பூன்
கருவேப்பிலை-சிறிது
கடுகு- அரை  ஸ்பூன்

செய்முறை:

முடடையை வேகவைத்து  உரித்து  2  ஆக நறுக்கி வைத்து கொள்ளவும்

வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.


கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு,  கருவேப்பிலை சேர்த்து பொரிந்ததும் பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

வெங்காயம் வதங்கியதும் . மஞ்சள்தூள்,மிளகுதூள்,,உப்பு சேர்த்து  நன்கு வதக்கி  நறுக்கிய முட்டையை போட்டு  அடுப்பை சிம்மில் வைத்து முட்டை உடையாமல் கிளறி  இறக்கவும்.


பெப்பர் முட்டை மசாலா ரெடி .சாம்பார்   மோர் குழம்புடன் சாப்பிட சுப்பர் காம்பினேசன்.
https://goo.gl/VLp4fb






28 Aug 2017

முட்டை கட்லெட்| muttai cutlet

05 Jul 2017

செட்டிநாடு முட்டை குருமா| chettinad egg kurma

05 Mar 2017

உருளைக்கிழங்கு முட்டை குழம்பு |urulai kilangu muttai kulambu

09 Jan 2017

ஸ்பைசி முட்டை மசாலா| spicy muttai masala

21 Sep 2016

முட்டை குருமா / muttai kurma

21 Jul 2016

முட்டை பெப்பர் வறுவல் / muttai pepper varuval

08 Jul 2016

சீஸ் முட்டை ஆம்லெட் / cheese muttai omelet

20 Apr 2016

பெப்பர் முட்டை மசாலா/Pepper Egg masala

10 Mar 2016

தக்காளி முட்டை பொடிமாஸ்/muttai thakkali podimas

05 Feb 2016

கேரளா முட்டை அவியல்/Kerala Egg Avial