பொன்னாங்கண்ணி ரசம்

தேவை:
பொன்னாங்கண்ணிச் சாறு - 1 கப்.
புளி - தேவைக்கு.
பருப்புத் தண்ணீ ர் - 2 கப்.
வெல்லம் - சிறிது.
மஞ்சள் தூள், ரசப்பொடி, பெருங்காயம் - 1 ஸ்பூன்.
உப்பு - 1 ஸ்பூன்.
கடுகு, கறிவேப்பிலை - சிறிது.
செய்முறை:
புளியைக் கரைத்து அத்துடன் உப்பு, மஞ்சள் தூள், பெருங்காயம், ரசப்பொடி சேர்த்துக் கொதிக்க விடவும். பொன்னாங்கண்ணிச் சாற்றுடன் வெல்லம், பருப்புத் தண்ணீ ர் 2 கப் தண்ணீ ர் கலக்கவும். இதையும் கொதிக்கும் கலவையில் சேர்த்து விடுங்கள். பிறகு கடுகு, கறிவேப்பிலை தாளித்து கொட்டி இறக்கவும்.
Related :
ஆந்திரா ஸ்டைல் ரசம் | andhra style rasam
தேவையான பொருட்கள்: தக்காளி - 1 பச்சை மிளகாய் - 1 புளிச்சாறு -கால் கப்உப்பு - தேவையான அளவு மஞ்சள் தூள் - அரை ஸ்பூன் ...
சின்ன வெங்காய ரசம்|sambar vengaya rasam
தேவையான பொருட்கள்சின்ன வெங்காயம் – 10புளி – ஒரு எலுமிச்சை அளவுதுவரம் பருப்பு – 25 கிராம்தக்காளி – 2கடுகு – தாளிக்க தேவையான அளவுமிளகு – ...
கண்டந்திப்பிலி தக்காளி ரசம்
தேவையானவை:கண்டந்திப்பிலி - 1 ஸ்பூன்தக்காளி - 2 வேக வைத்த பருப்பு - கால் கப்புளி - நெல்லிக்காய் அளவுஉப்பு -தேவையான அளவுமிளகு - 2 ஸ்பூன்சீரகம் ...
கொள்ளு ரசம் / kollu rasam
தேவையான பொருட்கள்: கொள்ளு - 1/2 கப் தக்காளி - 2 பூண்டு - 3 பல் மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன் புளி - ...
எலுமிச்சை ரசம்/elumichai pazham rasam
தேவையான பொருள்கள்எலுமிச்சை - 2 தக்காளி - 1 மிளகு - 1 ஸ்பூன்சீரகம் - 1 மல்லிவிதை 1 ஸ்பூன்பூண்டு - 4 பல்காய்ந்த மிளகாய் ...
புதினா ரசம்/pudina rasam
தேவையானவை: புதினா இலைகள் – ஒரு கப்,மிளகு – 2 டீஸ்பூன்,சீரகம் - 1 டீஸ்பூன்,பெருங்காயத்தூள் – அரை டீஸ்பூன்,தக்காளி - 4 பூண்டு - 4 ...
பொன்னாங்கண்ணி ரசம்
தேவை:பொன்னாங்கண்ணிச் சாறு - 1 கப்.புளி - தேவைக்கு. பருப்புத் தண்ணீ ர் - 2 கப்.வெல்லம் - சிறிது. மஞ்சள் தூள், ரசப்பொடி, பெருங்காயம் - ...
புதினா மோர்
தேவை:மோர் - 1/2 லிட்டர்.புதினா - 1/2 கட்டு. இஞ்சி - 10 கிராம்.மிளகுத் தூள், பெருங்காயத்தூள், - 1 ஸ்பூன்.எண்ணெய், கடுகு, கொத்தமல்லி - தேவைக்கு.உப்பு ...
பருப்பு ரசம்
தேவைவெந்த பருப்பு - 1 கப்.புளி - தேவைக்கு. உப்பு - 1 ஸ்பூன்.தக்காளி - 1பெருங்காயம் - 1 துண்டு. கடுகு, கறிவேப்பிலை, கொத்தமல்லி - ...
கொள்ளு ரசம்
கொள்ளு - 1 கப் வரமிளகாய் - 3 மல்லி - 1 ஸ்பூன் சீரகம் - 1 ஸ்பூன் மஞ்சள்தூள் - 1 ஸ்பூன் சின்ன வெங்காயம் - 8 நறுக்கியது பூண்டு - ...