samayalkurippu logo

பொன்னாங்கண்ணி ரசம் ,ponnanganni keerai rasam tamil samayal kurippu non veg samayal veg samayal, veg rasam , veg porial samayal veg vaariety rasam

பொன்னாங்கண்ணி,,,ரசம் ponnanganni,,,keerai,,,rasamtamil,samayal,kurippu,,non,veg,samayal,,,veg,,samayal,,,veg,rasam,,,veg,,porial,samayal,veg,vaariety,rasam ,பொன்னாங்கண்ணி,ரசம் ,ponnanganni,keerai,rasam,tamil,samayal,kurippu,,non,veg,samayal,,,veg,,samayal,,,veg,rasam,,,veg,,porial,samayal,veg,vaariety,rasam Veg,non-veg,cookery




பொன்னாங்கண்ணி ரசம்

Thursday , 26th June 2014 12:18:06 PM

பொன்னாங்கண்ணி ரசம்
,ponnanganni keerai rasam tamil samayal kurippu  non veg samayal   veg  samayal,  veg rasam , veg  porial samayal veg vaariety rasam
தேவை:

பொன்னாங்கண்ணிச் சாறு    - 1 கப்.
புளி                      - தேவைக்கு.
பருப்புத் தண்ணீ ர்         - 2 கப்.
வெல்லம்                 - சிறிது.
மஞ்சள் தூள், ரசப்பொடி, பெருங்காயம் - 1 ஸ்பூன்.
உப்பு        - 1 ஸ்பூன்.
கடுகு, கறிவேப்பிலை   - சிறிது.

செய்முறை:

புளியைக் கரைத்து அத்துடன் உப்பு, மஞ்சள் தூள், பெருங்காயம், ரசப்பொடி சேர்த்துக் கொதிக்க விடவும்.

பொன்னாங்கண்ணிச் சாற்றுடன் வெல்லம், பருப்புத் தண்ணீ ர் 2 கப் தண்ணீ ர் கலக்கவும். இதையும் கொதிக்கும் கலவையில் சேர்த்து விடுங்கள். பிறகு கடுகு, கறிவேப்பிலை தாளித்து கொட்டி இறக்கவும்.



பிற குறிப்புகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match
1




2






3


4
5

 
6
7
8
9
10

Home சைவம் அசைவம் லைப் ஸ்டைல் சிற்றுண்டி வகைகள் சூப் வகைகள் சமையல் வீடியோ
Copyright © 2010 Indianinfotech.in