பேபி உருளைக்கிழங்கு சாலட்
தேவை:

பேபி உருளைக்கிழங்கு    - 2 கப்.
தயிர்            - 2 கப்.
ஆலிவ் ஆயில்        - 2 ஸ்பூன்.
மிளகுத்தூள்          - 1 ஸ்பூன்.
உப்பு                   -தேவைக்கு.
லெமன் ஜீஸ்            - 1 ஸ்பூன்.
பச்சை மிளகாய் நறுக்கியது - 1 ஸ்பூன்.
ஸ்பிரிங் ஆனியன்  - 2 ஸ்பூன்.
மல்லி இலை          - சிறிதளவு

செய்முறை:

பேபி உருளைக்கிழங்கை 2 ஆக நறுக்கி  சிறிது உப்பு சேர்த்து வேக வைத்து கொள்ளவும்


அதனோடு மேலே கொடுத்துள்ள அனைத்து பொருள்களையும்    கலந்து  அரை மணி நேரம் ஃப்ரிட்ஜில் வைக்கவும்.

பரிமாறும் போது ஸ்பிரிங் ஆனியன் தூவி பரிமாறவும்.

https://goo.gl/FpxMx2










24 May 2018

தவா பன்னீர் மசாலா | Tawa paneer masala

24 May 2018

பேலியோ டயட் காளான் கிரேவி | paleo diet mushrooms gravy

23 May 2018

மதுரை மிளகாய் சட்னி | vara milagai chutney

20 Feb 2018

வாழைக்காய் கோப்தா | banana kofta

25 Jan 2018

பஞ்சாபி ஸ்டைல் ராஜ்மா | punjabi style rajma

28 Nov 2017

சென்னை ஸ்பெசல் வடகறி | chennai special vadacurry

20 Jul 2017

பூசணிக்காய் தயிர் பச்சடி| poosanikai thayir pachadi

12 Jul 2017

கேரளா கடலை கறி|kerala kadala curry

25 Feb 2017

பன்னீர் பச்சை பட்டாணி மசாலா|paneer pattani masala in tamil

03 Feb 2017

பரு‌ப்பு‌த் துவைய‌ல் | paruppu thuvaiyal