samayalkurippu logo

பேபி கார்ன் மஞ்சூரியன்,baby corn manchurian recipe - Veg Recipes tamil tamil samayal kurippu non veg samayal veg samayal, sid dish kulambu, veg porial

பேபி,,,கார்ன்,,,மஞ்சூரியன்baby,,,corn,,,manchurian,,,recipe,,,-,,,Veg,,,Recipes,,,tamil,,,samayal,,,kurippu,,,.comtamil,samayal,kurippu,,non,veg,samayal,,,veg,,samayal,,sid,dish,kulambu,,veg,,porial ,பேபி,கார்ன்,மஞ்சூரியன்,baby,corn,manchurian,recipe,-,Veg,Recipes,tamil,tamil,samayal,kurippu,,non,veg,samayal,,,veg,,samayal,,sid,dish,kulambu,,veg,,porial Veg,non-veg,cookery




பேபி கார்ன் மஞ்சூரியன்

Thursday , 25th December 2014 11:11:23 AM

பேபி கார்ன் மஞ்சூரியன்,baby corn manchurian recipe - Veg Recipes tamil tamil samayal kurippu  non veg samayal   veg  samayal, sid dish kulambu, veg  porial
தேவையான பொருள்கள்

பேபி கார்ன் -அரை கிலோ
சோள மாவு -  4   ஸ்பூன்
 மைதா  மாவு  - 4  ஸ்பூன்
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 ஸ்பூன்
மிளகாய் தூள் - 1   ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு

மஞ்சூரியனுக்கு...

எண்ணெய் - பொரிப்பதற்கு
குடைமிளகாய் - 1  
பெரிய முழு பூண்டு -2
பெரிய வெங்காயம் - 1
சோயா சாஸ் - 1/ டீஸ்பூன்
பச்சை மிளகாய் சாஸ்/ - 1 டீஸ்பூன்
கலர் பொடி              - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு

செய்முறை:

பேபிகார்னை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும் ஒரு பௌலில் மைதா, சோள மாவு, இஞ்சி பூண்டு பேஸ்ட், மிளகாய் தூள், உப்பு மற்றும்   சிறிது கலர் பொடி  சேர்த்து சிறிது தண்ணீர்  ஊற்றி  தோசை மாவு பதத்துக்கு  கலக்கி கொள்ளவும்.

அதனுடன் நறுக்கி வைத்துள்ள பேபிபார்ன் சேர்த்து நன்கு பிரட்டி வைக்கவும்.

 பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில்  பொரிப்பதற்கு தேவையான  எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பிரட்டி வைத்துள்ள பேபி கார்னை  சிறிது சிறிதாக போட்டு பொன்னிறமாக வறுத்து தனியாக ஒரு தட்டில்  எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.


பிறகு  வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பூண்டு சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.

பின் அதில் வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கி, பின் குடைமிளகாயை சேர்த்து 2 நிமிடம் வதக்கிவிட வேண்டும்.

அடுத்து அதில் சோயா சாஸ் , பச்சை மிளகாய் சாஸ், தக்காளி சாஸ்,  சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து அதில் வறுத்து வைத்துள்ள பேபி கார்னை சேர்த்து நன்கு கிளறி இறக்கினால், பேபி கார்ன் மஞ்சூரியன் ரெடி

பிற குறிப்புகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match
1






2








3


4


5
 
6
7
8
9
10

Home சைவம் அசைவம் லைப் ஸ்டைல் சிற்றுண்டி வகைகள் சூப் வகைகள் சமையல் வீடியோ
Copyright © 2010 Indianinfotech.in