samayalkurippu logo

பேரிச்சம்பழம் பானம்,பேரிச்சம்பழம் பானம்

பேரிச்சம்பழம்,,,பானம்pericham,pazham,,juice,tamil,samayl,kurippu,,பேரிச்சம்பழம்,பானம்,பேரிச்சம்பழம்,பானம்Veg,non-veg,cookery


பேரிச்சம்பழம் பானம்

Friday , 20th July 2012 07:14:59 AM

பேரிச்சம்பழம் பானம்,பேரிச்சம்பழம் பானம்
தேவையான பொருள்கள்:

பேரிச்சம்பழம் – 10
பால்  - 250 மி.லி
தேன் – ஸ்பூன்
குங்குமப்பூ – சிறிது
ஏலக்காய் – 2

செய்முறை:

பாலை நன்றாக காய்ச்சி வைத்து கொண்டு பேரிச்சம் பழத்தை நன்றாக சுத்தம் செய்து சிறு சிறு துண்டுகளாக நறுக்கி போட்டுசிறுது தண்ணீரில் ஊற விடவும்.பின்பு குங்குமப்பூ ,ஏலக்காய் போட்டு நன்கு அரைத்து கொள்ளவும்.பின்னர் அரைத்த விழுதை பாலுடன் சேர்த்து பருகவும்..

பிற குறிப்புகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match
1


2














3




4




5

 
6




7


8


9


10


Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
Copyright © 2010 Indianinfotech.in