samayalkurippu logo

பேரிச்சம் பழ சூப்,பேரிச்சம் பழ சூப் pericham palam

பேரிச்சம்,,,பழ,,,சூப்,,pericham,palam,tamil,samayal,kurippu,பேரிச்சம்,பழ,சூப்,பேரிச்சம்,பழ,சூப்,pericham,palamVeg,non-veg,cookery




பேரிச்சம் பழ சூப்

Thursday , 26th July 2012 12:42:04 PM

பேரிச்சம் பழ சூப்,பேரிச்சம் பழ சூப் pericham palam
தேவையான பொருள்கள்:

பேரிச்சம் பழம்  - 5
வெள்ளரிக்காய்  - 1
கேரட்         - 2
தேங்காய்       - 2 கீற்று
புதினா இலை    - 5
மிளகு          - 2
பச்சை மிளகாய்   -1
மல்லி இலை     - சிறிது

செய்முறை:

மல்லி இலை தவிர மற்ற அனைத்து பொருள்களையும் நறுக்கி மிக்சியில் அரைத்து சாறு பிழிந்து தேவையான தண்ணீர் கலந்து கொதிக்க விடவும்.கடைசியில் மல்லி இலை தூவி இறக்கவும்.

பிற குறிப்புகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match
1






2








3


4


5
 
6
7
8
9
10

Home சைவம் அசைவம் லைப் ஸ்டைல் சிற்றுண்டி வகைகள் சூப் வகைகள் சமையல் வீடியோ
Copyright © 2010 Indianinfotech.in