பேரீச்சம்பழத் தொக்கு

பேரீச்சம்பழத் தொக்கு

தேவை:

பேரீச்சம்பழம் - 100 கிராம்

மிளகாய்த் தூள் - 1 ஸ்பூன்

உப்பு - 2 ஸ்பூன்

எலுமிச்சம் சாறு - கால் கப்

கடுகு, எண்ணெய் - 2 ஸ்பூன்

வெந்தயம், பெருங்காயம் - 1 ஸ்பூன்

செய்முறை:

பேரீச்சம் பழத்தை பொடியாக நறுக்கி வாணலியில் எண்ணெய் விட்டு அதில் கடுகு தாளித்து, நறுக்கிய பேரீச்சம் பழம் சேருங்கள். 3 நிமிடம் வதக்குங்கள். பின்னர் எலுமிச்சம் சாறு, மிளகாய்த் தூள், வெந்தயம், பெருங்காயத் தூள் சேர்த்து, 3 நிமிடம் நன்கு கிளறி இறக்கவும்.

adresponsive_1






பேரீச்சம்பழத் தொக்கு
31 Jul 2018

உருளைக்கிழங்கு கேரட் தொக்கு| urulai kizhangu carrot thokku

பேரீச்சம்பழத் தொக்கு
06 Sep 2016

மாங்காய் தொக்கு / mangai thokku

பேரீச்சம்பழத் தொக்கு
22 Feb 2016

கறிவேப்பிலை தொக்கு/kariveppilai thokku

பேரீச்சம்பழத் தொக்கு
18 Jun 2014

தக்காளி தொக்கு

பேரீச்சம்பழத் தொக்கு
17 Feb 2014

கோங்கூரா தொக்கு

பேரீச்சம்பழத் தொக்கு
07 Jan 2014

எள்ளு இட்லி பொடி

பேரீச்சம்பழத் தொக்கு
23 Apr 2013

பாகற்காய் தொக்கு

பேரீச்சம்பழத் தொக்கு
23 Apr 2013

கறிவேப்பிலை தொக்கு

பேரீச்சம்பழத் தொக்கு
23 Apr 2013

பேரீச்சம்பழத் தொக்கு

பேரீச்சம்பழத் தொக்கு
01 Aug 2012

பருப்புப்பொடி




adresponsive_4