samayalkurippu logo

பேரீச்சம்பழ மைசூர் பாகு,mysore pak sweet tamil

பேரீச்சம்பழ,,,மைசூர்,,,பாகுmysore,,,pak,,,sweet,,,tamil,பேரீச்சம்பழ,மைசூர்,பாகு,mysore,pak,sweet,tamilVeg,non-veg,cookery


பேரீச்சம்பழ மைசூர் பாகு

Sunday , 2nd February 2014 12:21:59 PM

பேரீச்சம்பழ மைசூர் பாகு,mysore pak sweet tamil தேவை:
கடலைமாவு – 1 கப்
சர்க்கரை – 2 கப்
பேரீச்சம் பழத்துண்டுகள் – 50 கிராம்
நெய் – தேவையான அளவு

செய்முறை:
கடாயில் சிறிது நெய்யை ஊற்றி கடலைமாவை வறுக்கவும்.

பிறகு சர்க்கரை சிறிதளவு தண்ணீர் சேர்த்து கொதிக்க வைத்து கம்பிப்பதம் வந்ததும் கடலைமாவை சிறிதுசிறிதாகத் தூவி, வேகும்வரை கிளறவும்.

வெந்ததும் தேவையான அளவு நெய்யை ஊற்றி நுரைத்து வரும்போது நெய் தடவிய தட்டில் கொட்டி பேரீச்சம் பழத்துண்டுகளை மேலே தூவி விடவும்.

ஆறியதும் சிறு சிறு துண்டுகளாக கட் செய்து பரிமாறவும்.

பிற குறிப்புகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match
1




2












3




4




5

 
6




7


8


9


10


Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
Copyright © 2010 Indianinfotech.in