பேலியோ டயட் காளான் கிரேவி | paleo diet mushrooms gravy

பேலியோ டயட் காளான் கிரேவி | paleo diet mushrooms gravy
தேவையானவை:

காளான் - 100 கிராம்
 பெரிய வெங்காயம் - 1
 தயிர் - 2  ஸ்பூன்
 இஞ்சி - சிறிதளவு
 பூண்டு - 4 பல்
 மஞ்சள்தூள் - கால் ஸ்பூன்
 சீரகம் - கால் ஸ்பூன்
 கறிவேப்பிலை - சிறிதளவு
 நெய் - 3 ஸ்பூன்
 தேங்காய் துருவியது  - 2 ஸ்பூன்
 பாதாம் - 6
 தனியா - 1 ஸ்பூன்
 பச்சைமிளகாய் - 5
 உப்பு - தேவையான அளவு

செய்முறை:

காளானை  கழுவி சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். வெங்காயத்தை  பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

கடாயை  அடுப்பில்  வைத்து  1  ஸ்பூன்   நெய் ஊற்றி சூடாக்கி பாதாம், துருவிய தேங்காய், பாதியளவு வெங்காயம், இஞ்சி, பூண்டு, மல்லி , பச்சைமிளகாய் அனைத்தையும்  போட்டு நன்றாக வறுத்துக் ஆற வைத்து மிக்ஸியில் சேர்த்து நைசாக அரைத்துக் கொள்ளவும்.

மற்றொரு  கடாயை  அடுப்பில்  வைத்து 2 ஸ்பூன் நெய்யை ஊற்றி சீரகம், கறிவேப்பிலை போட்டு தாளித்து, மீதமுள்ள வெங்காயத்தைச் சேர்த்து வதக்கவும்.

இத்துடன் நறுக்கிய காளானையும்  சேர்த்து வதக்கவும்.

பிறகு அரைத்த விழுது, மஞ்சள்தூள், உப்பு சேர்த்து வதக்கவும். கடைசியாக, தயிர் சேர்த்து நெய் பிரிந்து வரும் வரை வதக்கி இறக்கவும்.

சுவைாயன  மஷ்ரூம் கிரேவி ரெடி .


https://goo.gl/cuhL5z
adresponsive_1






பேலியோ டயட் காளான் கிரேவி | paleo diet mushrooms gravy
27 Aug 2018

தக்காளி மசாலா | Tomato masala

பேலியோ டயட் காளான் கிரேவி | paleo diet mushrooms gravy
18 Jul 2018

மீல்மேக்கர் மஞ்சூரியன் | meal maker manchurian recipe

பேலியோ டயட் காளான் கிரேவி | paleo diet mushrooms gravy
20 Jun 2018

நார்த்தங்காய் இஞ்சி பச்சடி | narthangai pachadi

பேலியோ டயட் காளான் கிரேவி | paleo diet mushrooms gravy
24 May 2018

தவா பன்னீர் மசாலா | Tawa paneer masala

பேலியோ டயட் காளான் கிரேவி | paleo diet mushrooms gravy
24 May 2018

பேலியோ டயட் காளான் கிரேவி | paleo diet mushrooms gravy

பேலியோ டயட் காளான் கிரேவி | paleo diet mushrooms gravy
23 May 2018

மதுரை மிளகாய் சட்னி | vara milagai chutney

பேலியோ டயட் காளான் கிரேவி | paleo diet mushrooms gravy
20 Feb 2018

வாழைக்காய் கோப்தா | banana kofta

பேலியோ டயட் காளான் கிரேவி | paleo diet mushrooms gravy
25 Jan 2018

பஞ்சாபி ஸ்டைல் ராஜ்மா | punjabi style rajma

பேலியோ டயட் காளான் கிரேவி | paleo diet mushrooms gravy
28 Nov 2017

சென்னை ஸ்பெசல் வடகறி | chennai special vadacurry

பேலியோ டயட் காளான் கிரேவி | paleo diet mushrooms gravy
20 Jul 2017

பூசணிக்காய் தயிர் பச்சடி| poosanikai thayir pachadi




adresponsive_4