samayalkurippu logo

பொட்டுக்கடலை மாவு உருண்டை,பொட்டுக்கடலை மாவு உருண்டைpottu kadali urundai

பொட்டுக்கடலை,,,மாவு,,,உருண்டைpottu,,,kadali,,,urundai,பொட்டுக்கடலை,மாவு,உருண்டை,பொட்டுக்கடலை,மாவு,உருண்டைpottu,kadali,urundaiVeg,non-veg,cookery


பொட்டுக்கடலை மாவு உருண்டை

Monday , 11th February 2013 12:46:48 PM

பொட்டுக்கடலை மாவு உருண்டை,பொட்டுக்கடலை மாவு உருண்டைpottu kadali urundai


தேவையானவை:

பொட்டுக்கடலை -  கால் கிலோ
சர்க்கரை - கால் கிலோ
ஏலக்காய்த்தூள் - அரை ஸ்பூன்
முந்திரி, திராட்சை - தலா 15
நெய் - அரை கப்.

செய்முறை:
பொட்டுக்கடலை, சர்க்கரை இரண்டையும் நைஸாக அரைத்துக் கொள்ளவும். இந்த மாவில் முந்திரி, திராட்சை, ஏலக்காய்த்தூள் சேர்க்கவும், நெய்யை சூடாக்கி, மாவில் கொட்டி சிறு சிறு உருண்டைகளாக பிடிக்கவும். இது குழந்தைகளுக்கு மிகவும் சத்தான உணவு.

பிற குறிப்புகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match
1




2












3




4




5

 
6




7


8


9


10


Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
Copyright © 2010 Indianinfotech.in