samayalkurippu logo

பொன்னாங்கண்ணி கீரை சாம்பார்/ponnanganni keerai sambar,ponnanganni keerai sambar tamil samayal kurippu kulambu

பொன்னாங்கண்ணி,,,,,,கீரை,,,சாம்பார்ponnanganni,,,keerai,,,sambar,,,Keerai,,,sambar,,,,,,,Keerai,,,kuzhambu,,,kulambu,,,tamil,,,samayal,,,kurippu,,,kulambu,,,,பொன்னாங்கண்ணி,கீரை,சாம்பார்/ponnanganni,keerai,sambar,ponnanganni,keerai,sambar,tamil,samayal,kurippu,kulambu,Veg,non-veg,cookery




பொன்னாங்கண்ணி கீரை சாம்பார்/ponnanganni keerai sambar

Saturday , 16th January 2016 06:43:41 AM

பொன்னாங்கண்ணி கீரை சாம்பார்/ponnanganni keerai sambar,ponnanganni keerai sambar tamil samayal kurippu kulambu தேவையான பொருட்கள் :

பொன்னாங்கண்ணி கீரை-1 கட்டு
தக்காளி-4
துவரம் பருப்பு-1  டம்ளர்
சின்ன வெங்காயம்-10
சாம்பார் தூள்    - 2 ஸ்பூன்
 மஞ்சள் தூள்- சிறிதளவு
பெருங்காயத்தூள்  -சிறிதளவு
உப்பு-தேவையான அளவு 
எண்ணெய் -தேவையான அளவு

தாளிக்க

கடுகு  -அரை ஸ்பூன்
சீரகம்   - அரை ஸ்பூன்
வெந்தயம் - கால்  ஸ்பூன்
கருவேப்பிலை ,மல்லி இலை சிறிதளவு

செய்முறை :


பருப்பை  பெருங்காயத்தூள்  மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து நன்கு வேக வைத்துக்கொள்ளவும்.

பின்பு கடாயில்  சிறிது எண்ணெய் விட்டு அதில் நறுக்கிய வெங்காயம் தக்காளியை  போட்டு வதக்கி அதில் நறுக்கிய கீரையை சேர்த்து  தேவையான அளவு  தண்ணீரையும், சாம்பார் தூளையும்  சேர்த்து வேக விடவும்.


 வெந்தவுடன் உப்பு போட்டு பின் தாளிக்க கொடுத்துள்ளவைகளை ஒரு தனி கடாயில் போட்டு தாளித்து அதில் கொட்டி கொதிக்க விட்டு இறக்கவும். சுவையான பொன்னாங்கண்ணி சாம்பார் ரெடி
 

பிற குறிப்புகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match
1




2













3




4




5

 
6


7
8
9
10

Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
Copyright © 2010 Indianinfotech.in