samayalkurippu logo

மசாலா மீன் வறுவல் | meen masala varuval ,meen masala varuval tamil recipe meen masala varuval tamil recipe south indian masala fish fry tamil recipe

மசாலா,,,மீன்,,,வறுவல்meen,masala,varuval,tamil,recipe,south,indian,masala,fish,fry,,tamil,,recipe,tamil,smayal,fish,curry,varuval,fry,,மசாலா,மீன்,வறுவல்,|,meen,masala,varuval,,meen,masala,varuval,tamil,recipe,meen,masala,varuval,tamil,recipe,south,indian,masala,fish,fry,,tamil,,recipeVeg,non-veg,cookery




மசாலா மீன் வறுவல் | meen masala varuval

Tuesday , 4th October 2016 12:02:48 AM

மசாலா மீன் வறுவல் | meen masala varuval ,meen masala varuval tamil recipe meen masala varuval tamil recipe south indian masala fish fry  tamil  recipe தேவையான பொருட்கள்:

வஞ்சிரம்  மீன் - அரை கிலோ
 சின்ன வெங்காயம் - 12
இஞ்சி - சிறிய துண்டு
பூண்டு - 10 பல்
கறிவேப்பிலை - சிறிது
மிளகாய் தூள் - 1 ஸ்பூன்
மிளகுத் தூள் - 1 ஸ்பூன்
மஞ்சள் தூள்  -  கால் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
லெமன்  - 1
தேங்காய் எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு

செய்முறை:

மீனை நன்றாக கழுவி சுத்தம் செய்து கொள்ளவும்.

லெமனை பிழிந்து சாறு எடுத்து கொள்ளவும்.

சின்ன வெங்காயம்   இஞ்சி   பூண்டு  கறிவேப்பிலை சேர்த்து மிக்சியல் அரைத்து கொள்ளவும்


கழுவிய  மீன் துண்டுகளை ஒரு பாத்திரத்தில் போட்டு அத்துடன் அரைத்து வைத்துள்ள மசாலா , மிளகாய் தூள்  ,மிளகுத் தூள் ,  மஞ்சள் தூள்  ,  உப்பு,  லெமன்  சாறு     சேர்த்து கலந்து நன்றாக  மிக்ஸ் பண்ணி அரை மணி நேரம் ஊறவைக்கவும்.
பின்பு  கடாயை  அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு தேங்காய்   எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், மீன் துண்டுகளை போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.
சுவையான  மசாலா மீன் வறுவல் ரெடி


பிற குறிப்புகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match
1






2








3


4


5
 
6

7
8
9
10

Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
Copyright © 2010 Indianinfotech.in