மஞ்சள் காமாலை நோய்

 கீழாநெல்லிச் செடி முழுதும் அரைத்து மோரில் காலை, மாலை குடித்துவர மஞ்சள் காமாலை நோய் குணமாகும்.

சுரைக்காய் பச்சடி செய்து சாப்பிட கண் குளிர்ச்சியாகும். மஞ்சள் காமாலை குணமாகும்.

 தும்பை இலை, வெந்தயம் சேர்த்து தலையில் பற்றுப்போடவும்.

மஞ்சள் காமாலை குணமாக கீழாநெல்லி, கரிசலாங்கண்ணி இலை, தும்பை இலை சமஅளவு கலந்து 10நாள் சாப்பிட மஞ்சள் காமாலை குணமாகும்.

மஞ்சள் காமாலைக்கு கையாந்துரை, தும்பை, அம்மான் பச்சரிசி, மிளகு சேர்த்து உண்டுவர குணமாகும்.

https://goo.gl/6h4qxV










23 Aug 2017

மாதவிலக்கு பிரச்சனைக்கு பாட்டி வைத்தியம்| menses problem tamil

04 Jul 2017

மூக்கடைப்பு சரியாக பாட்டி வைத்தியம்| Home Remedies for Nasal Congestion

28 Jun 2017

பெண்களின் பீரியட்ஸ் வலியை நீக்கும் பாட்டி வைத்தியம்|periods pain relief tips

10 May 2017

கர்ப்பிணி பெண்களின் வயிற்றுவலி குறைய பாட்டி வைத்தியம் | karpa kala valigal

22 Mar 2017

பாதவெடிப்பை குணப்படுத்தும் குப்பைமேனி |kal patham vedippu kuppaimeni

16 Mar 2017

கொழுப்பை கரைத்து ரத்தத்தின் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கும் பசலைக்கீரையின் பயன்கள்

20 Feb 2017

வெள்ளைப்படுதல் பிரச்சனைக்கு பாட்டி வைத்தியம்

28 Nov 2016

தோல் நோய்களை நீக்கும் குப்பைமேனி இலையின் பயன்கள்

08 Nov 2016

வாயுத்தொல்லை மலச்சிக்கல் சரியாக பாட்டி வைத்தியம்

24 Jul 2016

கல்லீரல் கோளாறுகளை போக்கும் பப்பாளி பழம் மருத்துவ குறிப்பு