மட்டன் குடல் குழம்பு | Mutton kudal curry recipe

மட்டன் குடல் குழம்பு | Mutton kudal curry recipe
தேவையான பொருட்கள் :

ஆட்டு குடல் -1
வெங்காயம் - 4
தக்காளி - 4
தேங்காய் - அரை மூடி
இஞ்சி பூண்டு விழுது - 2 ஸ்பூன்
பட்டை, கிராம்பு, சோம்பு, கசகசா - சிறிதளவு
மிளகாய்த்தூள் - 1  ஸ்பூன்
மல்லித்தூள் -  2  ஸ்பூன்
கரம் மசாலா - சிறிதளவு
உப்பு  - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
கொத்தமல்லி,- தேவையான அளவு

செய்முறை :

வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
தேங்காயை நன்கு அரைத்து கொள்ளவும்.
ஆட்டுக்குடலை நன்றாக சுத்தம் செய்து கொள்ள வேண்டும்.  தயிர், மஞ்சள் போட்டு கழுவிக்கொள்ள வேண்டும்

குக்கரில் மஞ்சள் தூள்     இஞ்சி பூண்டு விழுது   சிறிது போட்டு குடலுடன் கொஞ்சம் உப்பு சேர்த்து  3  விசில் விட்டு  வேக வைத்து   பொடியாக  நறுக்கி  கொள்ள வேண்டும்.

கடாயில்  4  ஸ்பூன்  எண்ணெய் ஊற்றி   பட்டை, கிராம்பு, சோம்பு போட்டு தாளித்த பின் நறுக்கின வெங்காயதை போட்டு வதக்கி கொள்ளவும். வெங்காயம் வதங்கியவுடன்

இஞ்சி பூண்டு விழுதை போட்டு நன்கு வதங்கியவுடன் தக்காளி சேர்த்து நன்கு  வதக்கவும்.


அதனுடன்    மிளகாய் தூள், மல்லித்தூள், தேவையான அளவு உப்பு சேர்க்கவும்.  அதில்  வேக வைத்த குடலை போடவும்.

சிறிது  கொதிக்க ஆரம்பிக்கும்  போது   அதில் அரைத்து வைத்த தேங்காய் விழுதை சேர்த்து  நன்கு கொதிக்க விடவும்.

குழம்பு  கொதித்து  நன்கு  கெட்டியானவுடன்   கொத்தமல்லி,   தூவி இறக்கவும்.
சுவையான  மட்டன் குடல் குழம்பு  ரெடி  



https://goo.gl/AvBwou
adresponsive_1






மட்டன் குடல் குழம்பு | Mutton kudal curry recipe
22 Dec 2018

நாட்டுக்கோழி குழம்பு | nattu koli kulambu

மட்டன் குடல் குழம்பு | Mutton kudal curry recipe
30 Aug 2017

செட்டிநாடு மீன் குழம்பு| chettinad meen kulambu

மட்டன் குடல் குழம்பு | Mutton kudal curry recipe
24 Aug 2017

மொச்சை கருவாட்டு குழம்பு | mochai karuvadu kulambu

மட்டன் குடல் குழம்பு | Mutton kudal curry recipe
23 Feb 2017

கிராமத்து மட்டன் குழம்பு | gramathu mutton kulambu

மட்டன் குடல் குழம்பு | Mutton kudal curry recipe
17 Feb 2017

வறுத்தரைச்ச மீன் குழம்பு | varutharacha meen kulambu

மட்டன் குடல் குழம்பு | Mutton kudal curry recipe
02 Feb 2017

செட்டிநாடு இறால் குழம்பு| chettinad eral kulambu

மட்டன் குடல் குழம்பு | Mutton kudal curry recipe
30 Jan 2017

மட்டன் குடல் குழம்பு | Mutton kudal curry recipe

மட்டன் குடல் குழம்பு | Mutton kudal curry recipe
16 Jan 2017

கேரளா ஸ்டைல் நண்டு குழம்பு| kerala nandu kulambu

மட்டன் குடல் குழம்பு | Mutton kudal curry recipe
14 Jan 2017

பெப்பர் தேங்காய்பால் சிக்கன் குழம்பு| pepper thenkaipal chicken kulambu

மட்டன் குடல் குழம்பு | Mutton kudal curry recipe
09 Jan 2017

கணவாய் மீன் குழம்பு | kanava meen kulambu




adresponsive_4